தனுஷை நம்பியிருக்கும் அவர்கள்..! காப்பாற்றுவாரா தனுஷ் ?
சமீபகாலமாக தனுஷ் நடிக்கும் படங்கள் எதிர்பார்த்த வெற்றிகளை பெறாதது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் ஆகிய படங்கள் OTT யில் வெளியாகி தோல்வியை சந்தித்தன. எனவே தற்போது தனுஷ் நடித்து வரும் படங்களான வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என நம்பிக்கையாக இருக்கின்றார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தை இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். நள்ளிரவில் … Read more