சிறந்த படைப்பு… டாணாக்காரன் படத்தை பாராட்டி தள்ளிய பிரபல இயக்குநர்!
அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு , அஞ்சலி நாயர், லிவிங்ஸ்டன், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டாணாக்காரன். இந்தப் படம் ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ள இப்படத்திற்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் டாணாக்காரன் படத்தை பார்த்து நடிகர் விக்ரம் பிரபுவை பாராட்டியிருந்தார். இதனை விக்ரம் பிரபுவே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி … Read more