காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங்கை முடித்த சமந்தா

விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் லலித் குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். திரையரங்குகளில் வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தனர். இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா தனக்கான டப்பிங்கை தற்போர்த்து நிறைவு செய்துள்ளார். அவர் டப்பிங் ஸ்டுடியோவில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது … Read more

விஜய்யை சீண்டிய ராம் கோபால் வர்மா ? சர்ச்சையை கிளப்பிய ட்வீட்..!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. மிகுந்த எதிர்பார்ப்பில் உருவான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய தவறியதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய மெகாஹிட் படங்களை கொடுத்த நெல்சன் பீஸ்ட் படத்தில் கோட்டைவிட்டதாகவும் விமர்சித்து வருகின்றனர். புதுமை இல்லாத கதை, சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, சலிப்பூட்டும் நகைச்சுவை என படத்தின் குறைபாடுகளாக கூறப்பட்டு வருகின்றது. சோதனைகளை சாதனைகளாக மாற்றிய தளபதி..! இரண்டே … Read more

விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் சரத்குமார்

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கிறார். தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில் விஜய் உடன் நடிகர் சரத்குமார் இப்படத்தில் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. சரத்குமார் இந்த படத்தில் விஜய்யின் தந்தை கதாபாத்திரத்தில் … Read more

பிறப்புறுப்பில் மதுபாட்டிலை சொருகி கொடுமை: ஜானி டெப் மீது மாஜி மனைவி பகீர் புகார்.!

பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படம் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் ஜானி டெப் . கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதபாத்திரத்தின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் உள்ளிட்ட ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் ஜானி டெப். கடந்த 1983ம் ஆண்டு அன்னி அல்லிசன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் ஜானி டெப். ஆனால், அந்த திருமண வாழ்க்கை முழுமையாக இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. பின்னர் அக்வாமேன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக … Read more

‘தளபதி 66’ படம் குறித்து வெளியான தகவல் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் விஜயின் ‘தளபதி 66’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘மாஸ்டர்’ வெற்றிப் படத்திற்குப் பிறகு, நடிகர் விஜய் நடித்து, நேற்று முன்தினம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியானப் படம் ‘பீஸ்ட்’. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இந்தப் படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பே, நடிகர் விஜய் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பதாக பேச்சு எழுந்தது. அதனை உறுதிசெய்யும்வகையில், … Read more

தாயின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‛நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடைபெற்று நிறைவடைந்தது . தற்போது செல்வராகவன் மீண்டும் சென்னை திரும்பி, குடும்பத்துடன் தனது நேரத்தை செலவழித்து வருகிறார். நேற்று தனது தாய் விஜயலக்ஷ்மி பிறந்தநாளை முன்னிட்டு செல்வராகவன் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் . அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த புகைப்படத்தில் செல்வராகவனின் இரு தங்கைகள், இயக்குனர் கஸ்துரிராஜாவும் உள்ளனர் .

நெல்சனை கண்டமேனிக்கு திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்: இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!

‘மாஸ்டர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்தார் விஜய் . நெல்சன் இயக்கிய டாக்டர் படம் வெளியாவதற்கு முன்பே பீஸ்ட் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததால் ரசிகர்கள் மத்தியில் ‘பீஸ்ட்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் … Read more

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ – புதிய போஸ்டருடன் அடுத்த அப்டேட் அளித்த இயக்குநர்

சிம்பு நடிப்பில் உருவாகி வந்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்துள்ளார். ‘மாநாடு’ வெற்றிப் படத்திற்கு நடிகர் சிம்பு நடித்து வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் – நடிகர் சிம்பு – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி 3-வது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான … Read more

அமெரிக்கா – டாப் 10 பட்டியலில் ரஜினிகாந்த், விஜய் மட்டுமே

தமிழ்த் திரைப்படங்களை உலக அளவில் கொண்டு போய் சேர்த்ததில் நடிகர் ரஜினிகாந்திற்குத்தான் மிக முக்கிய பங்குண்டு. அமெரிக்கா முதல் ஜப்பான் வரையில தமிழ்ப் படங்களுக்கு பல நாடுகளில் மார்க்கெட்டை ஓபன் பண்ண வைத்தவர் அவர்தான். அவருக்குப் பிறகு விஜய், அஜித், சூர்யா ஆகியோரது படங்களுக்கு வெளிநாடுகளில் அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. இருந்தாலும் அமெரிக்காவில் வெளியீட்ற்கு முதல் நாளில் நடத்தப்படும் பிரிமீயர் காட்சிகளுக்கான வரவேற்பில் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் மட்டுமே அதிக சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். இதுவரையில் அமெரிக்காவில் … Read more

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு புகழாரம் சூட்டிய இளையராஜா… விவாதமாக்கி விளாசும் நெட்டிசன்கள்!

BLUEKRAFT DIGITAL FOUNDATION என்ற அமைப்பு அம்பேத்கரும், மோடியும் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் நீர் திட்டங்களுக்கு முன்னோடியே அம்பேத்கர் தான் என பிரதமர் மோடி கூறியதை எண்ணி ஆச்சரியப்பட்டதாக தெரிவித்துள்ளார் இளையராஜா. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணமும், டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்களும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளியை ஆராய இந்த நூல் முயற்சிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள இளையராஜா. தொழில்மயமாக்கலைப் … Read more