பார்த்திபனின் ‘இரவின் நிழல்’: சிங்கிள் ஷாட் படமாக அங்கீகரித்த அமைப்புகள் – எவை தெரியுமா?

நடிகர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தை முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகள் அங்கீகரித்துள்ளன. நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ வெளியாகி விமர்சன ரீதியில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்தது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை … Read more

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வரும் அனன்யா நாகல்லா

தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகை அனன்யா நாகல்லா. மெல்லீஷம் படத்தில் அறிமுகமாகி பிளேபேக், வக்கீல் ஷாப், மேஸ்ட்ரோ படங்களில் நடித்தார். தற்போது சாகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். அஞ்சல படத்தை இயக்கிய தங்கம் பா. சரவணன் இயக்குகிறார். எஸ்கேஎல்எஸ் கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் சார்பில் இ.மோகன் தயாரிக்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். ராமி ஒளிப்பதிவு செய்கிறார். சசிகுமார், அனன்யா நகல்லாவுடன், கருணாஸ், ரம்யா நம்பீசன், … Read more

நீங்கள் ஒரு சிறந்த கேமரா மேன்…! ஐஸ் வைக்கும் நடிகை ஸ்ரேயா…! இந்த படத்துக்கு தானா..!

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை ஸ்ரேயா சரண்.தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்.திருமணத்திற்கு பிறகு பரவலாக நடிப்பதை குறைத்துக் கொண்டு அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் இந்தியாவின் சிறந்த கேமராமேன் ஆன ஒருவரை புகழ்ந்து தள்ளியுள்ளார். ஸ்ரேயா சரண் 2001ஆம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டு சந்தோஷம் எனும் தெலுங்கு படத்தின் மூலம் முதல் ஹிட் … Read more

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ பட அப்டேட் – வெளியான தகவல்

நடிகர் தனுஷ் ‘நானே வருவேன்‘ படப்பிடிப்பை முடித்துள்ளநிலையில், அடுத்ததாக ‘வாத்தி’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தனக்கென ஓர் இடத்தை வைத்திருப்பவர் நடிகர் தனுஷ். இவர், தற்போது இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு உதகையில் நடந்துவந்தநிலையில், நேற்று படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டதாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

அதிரடி சாகச கதையில் அஜித் 61

அஜித், வினோத், போனிகபூர் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து தற்போது அஜித்தின் 61வது படமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஒரு மாத காலம் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் பூஜையின்போது எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார் போனி கபூர். அஜித் 61 படம் துவங்கியது. அஜித்தின் மற்றுமொரு … Read more

பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு விஜய் கூறியது இதுதான் : நெல்சன் ஓபன் டாக்..!

தற்போது எங்கு திரும்பினாலும் பீஸ்ட் படத்தைப்பற்றிய பேச்சுக்கள் தான் உலாவருகின்றன. நாளை பீஸ்ட் படம் வெளியாகவுள்ளதால் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காணப்படுகின்றார்கள். விஜய் ரசிகர்கள் உட்பட பொதுவான ரசிகர்களும் பீஸ்ட் படத்தை காண ஆவலாக உள்ளனர். சில இடங்களில் பீஸ்ட் படம் வெளியாவதை ஒட்டி அலுவலகங்களுக்கு விடுமுறை அளிப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு பீஸ்ட் திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட்டை வாங்கிய ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர். ஏனென்றால் முதல் நாள் முதல் … Read more

‘உங்களைப் போல நானும் ஒரு ரசிகனா..‘ – ‘பீஸ்ட்‘ படத்திற்காக விஜயின் தந்தை வெளியிட்ட வீடியோ

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், ‘பீஸ்ட்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.   ‘மாஸ்டர்’ வெற்றி திரைப்படத்திற்குப் பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் இந்தப் படம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் நாளை வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் 2 பாடல்களும் யூ-ட்யூப்பில் வெளியாகி சாதனைகள் புரிந்து வரும் நிலையில், கடந்த 2-ம் தேதி வெளியான படத்தின் ட்ரெயிலரும் மாபெரும் … Read more

அஜித்தின் மாணவனாக மாறும் கவின்

வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். ஐதராபாத்தில் நேற்று இதன் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். இதை முடித்ததும் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்பதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் பிக்பாஸ் புகழ் நடிகர் கவினும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கும் அந்தப்படத்தில் அஜித் கல்லூரி பேராசிரியராகவும், அவரது மாணவனாக கவினும் நடிக்க இருக்கிறார்களாம். கவின் தற்போது … Read more

பீஸ்ட் படத்துல எனக்கு அது மட்டும்தான் டவுட்டா இருந்துச்சு : நெல்சன்

பொதுவாக விஜய் படங்கள் வெளியாகின்றது என்றாலே அந்நாளை திருவிழாவாகவே ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்நிலையில் நாளை விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வெளியாவதையொட்டி ரசிகர்கள் இன்றே திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியுளார்கள். அதிகாலை நான்கு மணிக்கே பீஸ்ட் படத்தின் முதல் காட்சி துவங்கிவிடும். அதற்காக ரசிகர்கள் இரவு முதலே தூங்காமல் பீஸ்ட் படத்தை பார்க்க ஆர்வமாக இருந்துவருகிறார்கள். இது ஒருபுறமிருக்க பீஸ்ட் படத்தைப்பற்றி நெல்சன் தற்போது பேசியுள்ளார். பீஸ்ட் படத்தை பார்த்துவிட்டு விஜய் கூறியது இதுதான் : நெல்சன் ஓபன் டாக்..! … Read more

’பீஸ்ட்-க்காக கஷ்டப்பட்டு நடிக்க நான் தயார்' என்றார் விஜய் : நெல்சன் திலீப்குமார் பேட்டி

‘பீஸ்ட்’ படக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘பீஸ்ட்’ வரும் 13 ஆம் தேதி (நாளை) தியேட்டர்களில் வெளியாகிறது. இதனையொட்டி, நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய, நெல்சன் திலீப்குமார், ”’பீஸ்ட்’ படத்தின் வேலைகள் non stop ஆக நடைபெற்றது. படம் முழுவதும் செட் அமைத்துதான் எடுத்தோம். ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது அடுத்த இடத்தில் செட் … Read more