முன்னாள் மைத்துனருக்கு வாழ்த்து சொன்ன சமந்தா
திருமணப் பிரிவு ஏற்பட்டாலும் தனது முன்னாள் மாமனார் வீட்டுக் குடும்பத்தினருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை சமந்தா சரியாகக் கொடுத்து வருகிறார் என டோலிவுட் வட்டாரங்கள் அவரைப் பாராட்டி வருகின்றன. நாக சைதன்யாவுடனான தனது திருமணப் பிரிவுக்குப் பிறகு முன்னாள் கணவரது குடும்பத்தைப் பற்றி எந்த ஒரு தவறான கருத்துக்களையும் சமந்தா பதிவிட்டதில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள். நாக சைதன்யாவின் தம்பியும், தனது முன்னாள் மைத்துனருமான, நாகார்ஜுனா – அமலா தம்பதியினரின் ஒரே மகனும், நடிகருமான அகில் நேற்று … Read more