சைபர் கிரைம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுசி கணேசனின் 'தில் ஹே கிரே'
சைபர் கிரைமை மையமாக வைத்து இயக்குனர் சுசி கணேசன் இயக்கி உள்ள ஹிந்தி படம் 'தில் ஹே கிரே'. வினீத் குமார் சிங், அக்ஷய் ஓபராய் மற்றும் ஊர்வசி ரவுட்டேலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் கதையை சுசி கணேசனுடன் தாரிக் முகமது மற்றும் நவின் பிரகாஷ் ஆகியோரும் இணைந்து எழுதியுள்ளனர்.. சோஷியல் மீடியாவில் அப்பாவி பெண்களை குறிவைத்து சிக்க வைக்கும் ஒரு ஏமாற்று பேர்வழியை (அக்ஷய்) தேடி கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் (வினீத்) … Read more