Dhanush:என்கிட்டயே வா: லதாவுக்கு தண்ணி காட்டும் தனுஷ்

தன் செல்ல மகள் ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷுக்கு பாடம் கற்பிக்க விரும்புகிறாராம் லதா. இதையடுத்து தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை அணுகி தனுஷை வைத்து படம் பண்ண வேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருக்கிறாராம். கோலிவுட்டில் தானே என் வளர்ச்சியை தடுக்க முடியும் என்று பாலிவுட், டோலிவுட் பக்கம் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார் தனுஷ் . கொரடலா சிவா இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் பான் இந்திய படத்தில் நடிக்கிறார். மேலும் இரண்டு இந்தி படங்களில் … Read more

மகனை இயக்கும் சரண்ராஜ்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல மொழிகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சரண்ராஜ். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு தற்போது தனது இளைய மகன் தேவ் சரண்ராஜ் நடிக்க புதிய படம் ஒன்றை அவரே இயக்குகிறார். ஏற்கனவே இவர் ஓரிரு படங்கள் இயக்கி உள்ளார். படத்தை சோனி ஸ்ரீ புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. பைலட்டாக பணியாற்றிய அந்த பணியை விட்டுவிட்டு, நடிப்பு கல்லூரியில் சிறப்பு பயிற்சி எடுத்து கொண்டு, இப்படத்தில் … Read more

நாக சைதன்யாவிற்கு துணை போன மேனேஜர்…! அதிரடியாக வேலையை விட்டு தூக்கிய நடிகை சமந்தா…!

நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பின் அவரை விட்டு விலகியே இருக்கே முடிவு செய்துள்ள சமந்தா, அதனால் தான் மேனேஜரையும் மாற்றி உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பின் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தமிழில் இவர் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு … Read more

'கடத்தல் கதை'யைக் கைவிடாத நெல்சன் திலீப்குமார்

ஒரு காலத்தில் இயக்குனர்கள் அவர்களுக்கு வசதியாக இருக்கும் கதைகளைத்தான் படமாக்குவார்கள். ஆக்ஷன், காதல், காமெடி இப்படி தங்களுக்கு எது வருமோ அந்தக் கதையை எடுத்துக் கொண்டு அதில் படத்துக்குப் படம் ஏதாவது மாற்றம் செய்தோ செய்யாமலோ வெற்றி பெறுவார்கள். அந்த பாதுகாப்பான வழியை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது மூன்றாவது படத்திலும் தொடர்ந்திருப்பது ஆச்சரியம்தான். அதுவும் விஜய் போன்ற ஒரு ஹீரோ கிடைத்தும், அவருக்காக கதை செய்யாமல் தனக்கு எது வருமோ அதைச் செய்திருக்கிறார். நெல்சனின் 'கடத்தல் … Read more

அந்த ஒரு காட்சியால் தடைசெய்யப்படும் பீஸ்ட்..ரசிகர்கள் அதிர்ச்சி..!

பொதுவாக விஜய் படங்கள் என்றாலே எந்த ஒரு பிரச்சனையும் இன்றி வெளியாகாது. கடந்த பத்து வருடங்களாக விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளது. துப்பாக்கி, தலைவா, கத்தி, மெர்சல், சர்க்கார் போன்ற பல படங்கள் பல சர்ச்சைகளில் சிக்கியது. இருப்பினும் விஜய் ரசிகர்களின் பேராதரவினால் அந்த சர்ச்சைகளையும் தாண்டி படம் வசூல் சாதனை படைத்தது வருகின்றது. இந்நிலையில் விஜய்யின் நடிப்பில் வெளியாகவிருக்கும் பீஸ்ட் படமும் சில சர்ச்சைகளில் சிக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் … Read more

ஆண்ட்ரியாவுடன் நடிக்க 25 நாட்கள் நாய்களுக்கு பயிற்சி

ஆண்ட்ரியா தற்போது நடித்து வரும் படம் நோ எண்ட்ரி. அழகு கார்த்திக் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஆண்ட்ரியாவுடன் ரன்யா ராவ், ஆரவ் கண்ணதாசன், மானஸ், ஜெயஶ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர். அஜீஸ் இசையமைக்க, ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் அழகு கார்த்திக் கூறியதாவது: சுற்றுலாவிற்காக மேகாலயாவின் சிரபுஞ்சி செல்லும் ஒரு ஜோடி அங்கு தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது மனிதர்களை வேட்டையாடும் நாய்க்கூட்டத்திடம் மாட்டிக்கொள்ளும் அந்த ஜோடி அங்கிருந்து எப்படி தப்பிகிறது, என்பதை … Read more

விஜய்யை காப்பி அடிக்கின்றாரா அஜித் ?வெடிக்கும் மோதல்..!

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது. இருப்பினும் வலிமை திரைப்படம் அஜித் ரசிகர்களை திருப்தி படுத்தியதே தவிர பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே இதே கூட்டணியில் உருவாகும் AK61 படத்தில் குறைகளை சரிசெய்து ஒரு மெகாஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டுமென்று அஜித்தும் இயக்குனர் வினோத்தும் தீவிரமாக இருக்கின்றனர்.இப்படத்திற்காக அஜித் தன் உடல் எடையை 25 கிலோ வரை குறைத்து வருகின்றார். டாப் கியரில் செல்லும் சமந்தா..! வெளியான அறிவிப்பால் … Read more

லட்சுமி மேனன், யோகிபாபு ஜோடியா?

கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமி மேனன், குட்டிபுலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் என தொடர் வெற்றிகளை கொடுத்து வேகமாக வளர்ந்தார், வேதாளம் படத்தில் அஜித் தங்கையாக நடித்தார், அதன்பிறகும் கூட மிருதன், றெக்க படங்களில் நடித்தார். இடையில் அவருக்கு என்ன ஆச்சு? என்று தெரியவில்லை. எனக்கு நடிப்பை விட படிப்புதான் முக்கியம் என்றார். சில ஆண்டுகள் படம் இன்றி இருந்தவர் தற்போது ஒரு சில படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதில் … Read more

கேமரா முன்பு அதை கழட்டி காட்டி ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பூனம் பாண்டே…!

பிரபல லாக்கப் ஷோவில் போட்டியாளராக இருக்கும் பாலிவுட் நடிகை பூனம் பாண்டேதற்போது கேமரா முன்பு செய்த மோசமான காரியம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி ஷோ தான் “ லாக் அப் ” என்பது இது 24 மணிநேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தொகுப்பாளராக உள்ளார். அமெரிக்க சிறை போன்ற இடத்தில் 16 பிரபலங்கள் அடைக்கப்பட்டுள்ளனர். போட்டியாளர்களா கைதிகளாக 72 நாட்கள்அங்கு தாக்குப்பிடிக்க வேண்டும்.சுற்றிலும் கேமராக்களை இடையே இவர்களின் ஒவ்வொரு … Read more

தமிழகத்தில் ’பீஸ்ட்’ வெளியீட்டால் ‘கேஜிஎஃப் 2’ படத்திற்கு குறைவான தியேட்டர்களே ஒதுக்கீடு

தமிழகத்தில் விஜய்யின் ‘பீஸ்ட் திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படுவதால் ‘கேஜிஎஃப் 2’ படத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளே ஒதுக்கப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ படம் வரும் 13-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. அதேபோல், 2018-ம் ஆண்டு யஷ் நடிப்பில் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றியடைந்த ’கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை … Read more