நாக சைதன்யாவிற்கு துணை போன மேனேஜர்…! அதிரடியாக வேலையை விட்டு தூக்கிய நடிகை சமந்தா…!
நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பின் அவரை விட்டு விலகியே இருக்கே முடிவு செய்துள்ள சமந்தா, அதனால் தான் மேனேஜரையும் மாற்றி உள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.நடிகர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பின் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தமிழில் இவர் கைவசம் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு … Read more