தனுஷ்-மிருணாள் தாகூர் வயது வித்தயாசம் என்ன? அடேங்கப்பா..இத்தனை வயசா?

Dhanush Mrunal Thakur Age Difference : தனுஷும் மிருணாள் தாகூரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பதை அடுத்து, இருவருக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் குறித்து இங்கு பார்ப்போம்.

What to watch – Theatre & OTT: பறந்து போ, மாமன், Jurassic World Rebirth – இந்த வார ரிலீஸ் லிஸ்ட்

இந்த வார தியேட்டர் ரிலீஸ் ராகு – கேது (தமிழ்) துரை பாலசுந்தரம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, அர்ச்சனா, சந்தியா, ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராகு கேது’. ஜோதிடத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. காத்து வாக்குல ஒரு காதல் (தமிழ்) ரவி இயக்கி நடித்திருக்கும் ‘காத்து வாக்குல ஒரு காதல்’ படத்தில் லக்‌ஷிமி பிரியா, பிரியங்கா ரோபோ ஷங்கர், தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காதல் திரில்லர் திரைப்படமான இது … Read more

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் அகண்டா 2 தாண்டவம்! வெளியான முக்கிய அப்டேட்!

காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் #BB4 அகண்டா 2: தாண்டவம் பட டப்பிங்கை முடித்துள்ளார். இப்படம்  செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்கு வெளியாகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஹீரோவாகும் இன்பநிதி? வெளியான தகவல்!

Inbanidhi Debut Movie: உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியும் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

"நான் நடிக்காத கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்!" – பகிர்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி என அனைத்துப் பக்கங்களிலும் ஆல் ரவுண்டராக வலம் வந்தவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்தி. வில்லன், குணச்சித்திர வேடங்கள் எனத் தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களில் தோன்றிய இவர் தற்போது யூட்யூப் சேனல் ஒன்றை வைத்துப் பல இடங்களுக்குப் பயணித்து Vlog செய்து வருகிறார். Ashish Vidhyarthi Urvashi: ”கேமராவைக் கண்டு அஞ்சி மயங்கி விழுந்திருக்கிறேன்!” – பகிர்கிறார் ஊர்வசி கடந்த சில வருடங்களாகவே இவர் தேர்வு செய்து நடிக்கும் … Read more

கணவர் கிரிஷ்ஷை பிரிகிறேனா? நடிகை சங்கீதா விளக்கம்..இன்ஸ்டாவில் பெயர் மாற்ற காரணம் என்ன?

Sangeetha Explains Divorce Rumors With Krish : பிரபல நடிகை சங்கீதா, தனது கணவர் கிரிஷ்ஷை பிரிவதாக வதந்திகள் பரவிய நிலையில் அதற்கு அவர் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Lokesh Kanagaraj: `இருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்' – லோகேஷ் கனகராஜின் எமோஷ்னல் பதிவு

கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது தனது அடுத்த பிரமாண்ட படைப்பான ‘கூலி’ படத்தின் வெளியீட்டிற்காக முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். ரஜினிகாந்துடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அனிருத்தின் இசையில் ஏற்கெனவே வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் சூழலில், இந்தப் படம் ஆகஸ்ட் … Read more

ரஜினி ரசிகர்களே… அரங்கம் அதிரப்போவது உறுதி – லோகேஷ் செய்த கடைசி நேர சம்பவம்

Coolie Movie Latest Update: கூலி திரைப்படத்தில் ரஜினி ரசிகர்களுக்காக கடைசி நேரத்தில் ஒரு சிறப்பான விஷயத்தை லோகேஷ் கனகராஜ் சேர்த்துள்ளார். இதனால், மீண்டும் திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது.

War 2: தரமான வார் 2 சம்பவம், களாபா பாடல் க்ளிம்ஸ் வீடியோ வெளியீடு

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆரின் நடன மோதலான ஜனாபே ஆலி (களாபா) க்ளிம்ஸ் பாடலை யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்!

"சாதி வேணுமா வேணாமானு முதல்வர் கிட்ட கேளுங்க; நடிகனா என்னால என்ன பண்ண முடியும்?" – நடிகர் சாய் தீனா

திருநெல்வேலியில் காவல்துறை அதிகாரியின் மகன் சுர்ஜித் என்பவர், தனது அக்காவை காதலித்த பட்டியலினத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் என்பவரைக் கடந்த ஜூலை 27-ம் தேதி வெட்டி ஆணவப் படுகொலை செய்த சம்பவம் மாநில அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. மறுபக்கம், ஆளும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றன. … Read more