Gouri Kishan: “96 மாதிரிப் படம் வரலையே?" – நடிகை கௌரி கிஷனின் 'நச்' பதில்!
கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அதர்ஸ்’. மெடிகல் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகை கௌரி கிஷன் பதிலளித்தார். Gouri Kishan … Read more