துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. துல்கர் சல்மான், சமுத்திரகனி, ரானா, பாக்யஶ்ரீ போர்ஸ், பிஜேஷ், ரவீந்திர விஜய் எனப் படத்தில் நடித்த அனைவரும் தங்களின் அசாத்திய நடிப்பிற்காக பெரும் பாராட்டுகளை அள்ளி வருகின்றனர். முக்கியமாக, 1950-களின் சினிமாவைப் பற்றிய இந்த சினிமாவுக்குத் தேவைப்படும் மிகை நடிப்பையும் துல்கர் சல்மான், பாக்யஶ்ரீ போர்ஸ் கச்சிதமாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள். தற்போதைய தென்னிந்திய சினிமாவில், இளம் நடிகைகள் பலர்தான் டாப் இடத்தில் மிளிர்ந்து வருகிறார்கள். Bhagyashri Borse எப்போதும், தென்னிந்திய … Read more