Cinema Roundup: `அமரன்' படத்தில் 5 பாடல்கள்!; தனுஷுடன் அசோக் செல்வன்? -இந்த வார டாப் சினிமா தகவல்கள்
இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம். அமரன் பாடல்கள் ! இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனுக்கு நேர்ந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘அமரன்’ அடுத்த மாதம் 31-ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தின் சாய் பல்லவி கதாபாத்திரம் குறித்த முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகிது. இத்திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘ஹே மின்னலே’ பாடல் கூடிய விரைவிலும் வெளியாகும் என்பதை படக்குழுவும் அறிவித்திருந்தது. Amaran ‘அமரன்’ தொடர்பாக ஜி.வி, ” இத்திரைப்படத்தில் மொத்தம் … Read more