“சுந்தர்.சி அண்ணாவை ஹீரோவா வச்சு படம் பண்ணனும்னு ஆசை" – ஹிப் ஹாப் தமிழா ஆதி
ஹிப்ஹாப் தமிழா ஆதி சமீபத்தில் வெளியான கடைசி உலக போர் திரைப்படத்தைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார் உங்களோட படங்களிலே கடைசி உலகப்போர் திரைப்படம் ஒரு புதிய முயற்சியா இருக்கு. அதைப்பத்தி சொல்லுங்க? ” இது புரோடியூசரா நாங்க பசங்கலாம் ஒண்ணா சேர்ந்து நம்ம இதை முயற்சி பண்ணுவோம், முடியாதுங்கிறதை முடிச்சிக்காட்டும் போது ஒரு சந்தோசம் வருதுல அது ஒரு தனி சந்தோசம்னு பண்ணினோம். இந்த மாதிரி படம் பண்றதுக்கு இப்போ எல்லாரும் ரெடியா இருக்காங்க. எனக்கு வித்தியாசமா … Read more