கெட்டப்பையன் சார் இந்த வேட்டையன்.. தீயாக உருவாகும் தலைவர் டைட்டில் சாங்.. அனிருத் ஆன் பீஸ்ட் மோட்!

சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது அனிருத் இசையில் அல்லது அனிருத் குரலில் ஒரு பாடல் ரிலீஸ் ஆனால்தான் அந்த பாடல் இன்றைய இளைஞர்கள் மத்தியில் எளிதில் சென்று அடைந்து விடுகின்றது. இந்த நிலையை எட்ட அவரும் தீயாக உழைத்துள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை. இவரது இசையில் அடுத்து வெளியாகவுள்ள படம் வேட்டையன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்

இரண்டு மாத உழைப்பு மொத்தமா வீணாய்ப் போச்சு! தயவு செய்து இப்படி செய்யாதீங்க..வேதனையில் லோகேஷ் கனகராஜ்

சென்னை: சன் பிக்சர்ஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் கூட்டணி இணைந்து ஜெயிலர் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்தனர். அதன் பின்னர் இவர்கள் மீண்டும் இணைந்துள்ள படம் கூலி. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கின்றார் என்பதோடு பலருக்கும் மகிழ்ச்சி அளித்த செய்தி என்னவென்றால், அது, படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பதுதான். மேலும்

Kanguva: கங்குவாவுக்கு தேதி குறிச்சாச்சு.. தெறிக்கவிட்ட ரிலீஸ் அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. படம் வரும் அக்டோபர் மாதம் 10ஆம்

Coolie: “2 மாத கடும் உழைப்பு; இப்படியெல்லாம் பண்ணாதீங்க…"- வேதனைப்பட்ட லோகேஷ் கனகராஜ்

விஜய்யின் ‘லியோ’ படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்து இயக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. த.செ.ஞானவேலின் ‘வேட்டையன்’ படத்தின் பணிகளை முடித்த கையோடு, ‘கூலி’ படத்தின் படப்படப்பில் மும்முரமாகியிருக்கிறார் ரஜினி. ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘லியோ’ படங்களை இயக்கிய லோகேஷின் அடுத்த படம் என்பதாலும், ‘ஜெயிலர்’ படத்தில் வசூலைக் குவித்த ரஜினியின் திரைப்படம் என்பதாலும் ‘கூலி’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கின்றன. ‘கூலி’ ரஜினி இப்படத்தில் ரஜினியுடன், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா … Read more

பஞ்சாயத்தை பத்தவச்சிட்டு.. பாட்ஷா லுக்கில் போஸ் வேற.. மணிமேகலை ராக்ட்.. பிரியங்கா ஷாக்ட் ரைமிங் வேற!

சென்னை: தமிழ் சின்னத்திரை உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்னை என்றால் அது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடைபெற்ற பிரச்னைதான். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலைக்கும் குக்காக இருந்த பிரியங்காவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பெரும் பிரச்னையாக உருவெடுத்து, நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறும்

வேட்டையன் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்! நடிப்பு அரக்கன் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரமும் அறிவிப்பு

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரியங்கா மேல பொறாமையில தான் விமர்சனம் செய்யறாங்க.. மணிமேகலைக்கு பயம்.. நடிகை ஷகீலா அதிரடி!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளியின் 5வது சீசன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 4 சீசன்களில் இல்லாத அளவில் இந்த சீசனில் அதிகப்படியான கவனத்தை போட்டியாளர்கள் ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஆங்கர் மணிமேகலை இந்த ஷோவிலிருந்து விலகியுள்ளார். குக் வித் கோமாளி ஷோவில் தன்னை பிரியங்கா அதிகளவில்

Vettaiyan: வேட்டையனில் ராணா டகுபதி.. என்ன கதாபாத்திரம் தெரியுமா? கெட்டப்பே மாஸா இருக்கே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத்

VJS : `நான் விமலின் மிகப்பெரிய ரசிகன், ஏனென்றால்…' – விமல் குறித்து நெகிழும் விஜய் சேதுபதி

விமல் நடிப்பில், போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘சார்’. இப்படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கிறார். விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஜெயபாலன், ரமா உள்ளிட்ட சிலர் நடித்திருக்கின்றனர். சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்த டிரெயிலர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், போஸ் வெங்கட், விமல், விஜய் சேதுபதி உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டுள்ளனர். ‘சார்’ திரைப்படம் அதில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, ” ‘சார்’ படத்தை … Read more