பிரியங்கா – மணிமேகலை சண்டை.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டிலை தட்டிச் சென்ற அர்ச்சனா ரவிச்சந்திரன் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான டிமான்ட்டி காலனி 2 படத்திலும் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அதில், பங்கேற்ற போட்டியாளர்கள் அதிகம் சினிமாவில் ஹீரோயின்களாக மாறி நடித்து வருகின்றனர். ரைசா வில்சன், யாஷிகா ஆனந்த், லாஸ்லியா, ஷிவானி நாராயணன்

பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் டோவினோ தாமஸின் ARM.. எவ்வளவு கலெக்‌ஷன் தெரியுமா?

சென்னை: இந்தியா முழுவதும் பிரபலமடைந்திருக்கும் நடிகர் டோவினோ தாமஸ் இப்போது ARM (Ajayante Randam Moshanam)  என்ற படத்தில் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு படமானது வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் வசூல் ரீதியாகவும்

ஏஆர் ரகுமானின் சகோதரியை பார்த்துள்ளீர்களா? அவரது குரலில் புதிய பாடல்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும் பிரபல இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவருமான ஏ.ஆர்.ரெஹைனா குரலில் சர்வதேச தரத்தில் லேட்டஸ்ட் ஆக உருவாகியுள்ள ஆல்பம் ‘மாத்திக்கலாம் மாலை’.   

`சுந்தர்.சி. – விஷால்' கூட்டணியின் 'மதகஜராஜா' விரைவில் திரைக்கு வருகிறதா?

சுந்தர்.சி. – விஷால் கூட்டணியின் ‘மதகஜராஜா’, கடந்த 2012ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, அதே வேகத்தில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது. படமும் அதே ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு பிரச்னைகளால் அந்தப் படம் இப்போது வரை வெளியாகவில்லை. அப்படி ஒரு படத்தில் நடித்ததை விஷால், அஞ்சலி, வரலட்சுமி என பலரும் மறந்தே போயிருப்பார்கள். ”இப்போது அதற்கென்ன?” என்கிறீர்களா, ‘மதகஜராஜா’வை விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறதாம். ஜெமினி ஃபிலிம் சர்யூட் நிறுவனம் ‘மதகஜராஜா’வை … Read more

கமல் ஹாசனின் இரண்டு மகள்களை கடத்த முயன்ற வீட்டு பணியாட்கள்?.. அதிர்ச்சி தரும் சம்பவம்

சென்னை: இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் கமல் ஹாசன். அவரது நடிப்பில் கடைசியாக கல்கி, இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இவற்றில் கல்கியில் நெகட்டிவ் ரோலிலும், இந்தியன் 2வில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஆனால் இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. சூழல் இப்படி இருக்க கமல் ஹாசனின் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய

முதலில் மோடி..அப்புறம்தான் பெரியார்..விஜய்யின் பதிவால் எழுந்த சர்ச்சை!

Actor TVK Leader Vijay Birthday Wishes To Modi Periyar : நடிகரும் தவெக கட்சியின் அரசியல் தலைவருமான நடிகர் விஜய், இரண்டு பதிவுகளை இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.   

இளையராஜாவை வேண்டுமென்றே நிராகரிக்கவில்லை.. பல வருடங்கள் கழித்து சீக்ரெட் சொன்ன மணிரத்னம்

சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் இளையராஜா. சுமார் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் இப்போது விடுதலை 2 படத்துக்கு இசையமைத்திருக்கிறார். கடைசியாக ஜமா படத்துக்கு இசையமைத்திருந்தார். இவை தவிர்த்து வேறு சில படங்களுக்கும் இசையமைக்கிறார்.அவரது வாழ்க்கை வரலாறு படமாவது குறிப்பிடத்தக்கது. அதனை அருண் மாதேஸ்வரன் இயக்க கமல் ஹாசன் திரைக்கதை எழுத; தனுஷ் இளையராஜாவாக

ஜெயம் ரவி-ஆர்த்தி பிரிவிற்கு காரணமான பிரபல பாடகி?! யார் அவர்?

Jayam Ravi Aarti Divorce Reason : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக விளங்கும் நடிகர் ஜெயம் ரவி, தன் மனைவியை பிரிய முடிவு செய்திருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.   

கடன் கேட்ட கிரண்.. படுக்கைக்கு அழைத்த நண்பர்.. இவ்வளவு கொடுமை நடந்திருக்கா?

சென்னை: ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான கிரண் கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். கண்டிப்பாக பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவருக்கான பட வாய்ப்புகள் சட்டென்று குறைய ஆரம்பித்து ஒருகட்டத்தில் ஆள் காணாமல் போய்விட்டார். இதனையடுத்து ஆம்பள உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தார். இந்தச்