Actor SJ Surya: கிட்னியை பறிகொடுத்துடாதீங்க.. வடிவேலு காமெடியை வைத்து நானியை கலாய்த்த எஸ்ஜே சூர்யா!
சென்னை: நடிகர் நானியின் சூர்யாஸ் சாட்டர்டே படம் இன்னும் சில தினங்களில் ஆகஸ்ட் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் தமிழ் உள்ளிட்ட அடுத்தடுத்த மொழிகளில் படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் நானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பிரியங்கா