எனக்கு தமிழ் பிடிக்காது.. தெலுங்கு தான் பிடிக்கும்.. ஓபனாக பேசிய நடிகை சங்கீதா!

சென்னை: தமிழ் சினிமாவில் 90 ஸ் காலத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் சங்கீதா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்தார், எனக்கு தமிழ் பிடிக்காது, தெலுங்கு தான் பிடிக்கும் என்று பேசி உள்ளது தமிழ் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது. 1997-ம் ஆண்டு வெளிவந்த கங்கோத்ரி என்கிற மலையாள

சினிமாவை தாண்டி பல தொழிலில் முதலீடு! இயக்குநர் ஷங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Director Shankar Salary Per Movie : இயக்குநர் ஷங்கருக்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து, அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.   

"விருதுகளைத் தேர்வு செய்தது இப்படித்தான்!" – தேசிய விருதுகள் ஜூரி இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளினால் மகிழ்ச்சியில் திளைக்கிறது தமிழ் சினிமா. 70வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு நேற்று வெளியானது. கடந்த 2022ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள்தான் நேற்று அளிக்கப்பட்டிருந்தன. அதன்படி ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்திற்கு நான்கு விருதுகளும், ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு இரண்டு விருதுகளும் கிடைத்துள்ளன. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில்.. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உட்பட பல்வேறு … Read more

GOAT Trailer: ஒரு நிமிடத்தில் ஒரு மில்லியன்.. இணையத்தை அலறவிட்ட தளபதி ரசிகர்கள்.. கோட் ட்ரைலர் சாதனை

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து ரிலீஸாகவுள்ள படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தினை அர்ச்சனா கல்பாத்தியின் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இன்று அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5

தி கோட் டிரைலர்: சம்பவம் செய்த வெங்கட் பிரபு! ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?

Latest News The GOAT Movie Trailer : விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. டிரைலர் எப்படியிருக்கு? இங்கு பார்ப்போம்.  

What to watch on Theatre & OTT: தங்கலான், டிமான்ட்டி 2, Manorathangal – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

தங்கலான் (தமிழ்) தங்கலான் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ஜீ.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜி.எஃப் எனும் கோலார் தங்க வயல் சுரங்கங்களில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றை மையப்படுத்திப் புனைவுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. டிமான்ட்டி காலனி 2 (தமிழ்) டிமான்ட்டி காலனி 2 அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், வேட்டை முத்துகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் … Read more

மீண்டும் கைக்கொடுத்த ஹாரர் திரில்லர் படம்.. டிமான்டி காலனி 2 படத்தின் சக்சசை கொண்டாடிய டீம்!

நடிகர்கள் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், எம்எஸ் பாஸ்கர், சிங்கம்புலி, மதுமிதா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது டிமான்டி காலனி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ஹாரர் திரில்லர் ஜானரில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படம் வெளியானநேரத்திலேயே இரண்டாவது பாகம்

சனியனை போட்டு தள்ள பிளான் போட்ட சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், கேரளா போலீஸ் சண்முகம் வீட்டிற்கு வந்து சூடாமணிக்கான பரோல் டைம் முடிய போவதாக சொல்கின்றனர். அதை நீட்டிப்பதற்காக உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கையெழுத்து வேண்டும் என்று சொல்ல, உள்ளூர் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி என்பதால் அவன் எப்படி தருவான் என்று சண்முகம் யோசிக்க பரணி அதை அவனிடமே கேட்டு விடலாம் என்று இரண்டு பேரும்

விமர்சனம், வசூலில் தெறிக்க விட்ட அந்தகன்.. வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா

டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 9ம் தேதி வெளியான திரைப்படம் ‘அந்தகன்’. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 

அன்றே கணித்தார் ஆண்டவர்.. ’சதிலீலாவதி’ல சொன்ன வசனம்.. சாதித்துக் காட்டிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி!

சென்னை: அஞ்சலி, தளபதி, சதிலீலாவதி என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தான் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. ஆகஸ்ட் 16ம் தேதி அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளை வென்ற கலைஞர்களின் பெயர்களில் இவரது பெயரும் இடம்பெற்றது. பொன்னியின் செல்வன் படத்திற்காக சிறந்த சவுண்ட் இன்ஜினியருக்கான தேசிய விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி வென்றுள்ளார்.