Ajith Kumar: தளபதி 69 அப்டேட்டுக்கு போட்டியா?.. அஜித்தின் சொகுசு கார் போட்டோ.. குவியும் கமெண்ட்ஸ்!
சென்னை: நடிகர் அஜித் குமார் புதிதாக ஃபெராரி கார் வாங்கிய நிலையில், அதன் புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் குமார் ஒரு தீவிரமான கார் பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சமீபத்தில் கூட சிகப்பு நிற கார் ஒன்றை வாங்கி அஜித் மின்னல் வேகத்தில் பறக்கும்