ஹாலிவுட்டில் சோகம்.. பிரபல நடிகர் டொனால்ட் சதர்லேண்ட் உயிரிழந்தார்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக ஹாலிவுட் சினிமாவில் முத்திரைப்பதித்து பழம்பெரும் நடிகராக இருந்த டொனால்ட் சதர்லேண்ட் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 88. இவரின் மறைவுக்கு ஹாலிவுட் சினிமா சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், பலத் திரைப்பிரபலங்கள் இணையத்தின் வழியில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரான டொனால்ட் சதர்லேண்ட் 1935ம் ஆண்டு ஜூலை 17ந்

கள்ளச் சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்துக்கு கடும் கண்டனம்: நடிகர் சூர்யா

Kallakurichi Illicit Liquor Tragedy: கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து நடிகர் சூர்யா மெளனம் கலைத்துள்ளார். ’இனி ஒரு விதி செய்வோம்..! அதை எந்நாளும் காப்போம்!’ எனத் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

பல இடங்களில் அவமானம்.. திட்டிக்கொண்டே அழுதிருக்கிறேன்.. எமோஷனல் ஆன விஜய் சேதுபதி

சென்னை: விஜய் சேதுபதி தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் நடித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இந்தச்

சந்தியா ராகம்: போட்டியில் ஜெயித்த மாயா.. தனத்தை வில்லியாக்கும் ஷாரு

Sandhya Ragam Serial Update Today: நேற்றைய எபிசோடில் தனம், மாயா மற்றும் ஷாரு என மூவருக்கும் இடையே பொங்கல் வைக்கும் போட்டி நடந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ரயில் விமர்சனம்: வடமாநில தொழிலாளர்களின் இன்னல்களும் மதுவால் வரும் சிக்கல்களும்! இந்தப் பயணம் எப்படி?

தேனி மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் தன் மனைவி செல்லம்மாளுடன் (வைரமாலா) வாழ்ந்து வருகிறார் எலக்ட்ரீஷியனான முத்தையா (குங்குமராஜ் முத்துசாமி). எந்நேரமும் மதுபோதையிலிருக்கும் முத்தையாவிற்கு யாரும் வேலை தர முன்வருவதில்லை. ஆனால், தங்களுடைய வேலைகளை வடமாநிலத்திலிருந்து வருபவர்கள்தான் பிடுங்கிக் கொள்கிறார்கள் என்று எண்ணும் முத்தையா, அவர்கள் மேல் வெறுப்பில் இருக்கிறார். அக்கோபமானது எதிர் வீட்டிலிருக்கும் வடமாநில இளைஞரான சுனில் (பர்வைஸ் மக்ரூ) மீதும் திரும்புகிறது. எதிர்பாராத நிகழ்வில் இருவருக்கும் தள்ளுமுள்ளு நிகழவே, சுனிலைக் கொலை செய்ய மதுபோதையில் தன் … Read more

Baakiyalakshmi: உங்க அம்மாவ வீட்டை விட்டு அனுப்ப முடியுமா முடியாதா.. கோபியிடம் ராதிகா ஆத்திரம்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்துள்ளது/ ராதிகா கீழே விழுந்து அவருடைய கரு கலைந்துள்ள நிலையில் ஈஸ்வரிதான் அவரைப் பிடித்து தள்ளி விட்டதாக கமலாவும் ராதிகாவும் தொடர்ந்து கோபியிடம் குற்றம் சாட்டுகின்றனர். தன்னுடைய அம்மா அப்படி செய்யக் கூடியவர் இல்லை என்று

விதார்த் நடித்துள்ள லாந்தர் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

LAANDHAR MOVIE REVIEW: சஜிசலீம் இயக்கத்தில் நடிகர் விதார்த், ஸ்வேதா டோரத்தி நடித்துள்ள லாந்தர் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.   

தளபதிக்கு 50வது பிறந்தநாள்.. தி கோட் படத்தின் அப்டேட் இல்லாம எப்படி? படக்குழு நச் ட்வீட்!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தி

என்ன இது விஜய் மகனுக்கு வந்த சோதனை?.. என்ன செய்யப்போறாரோ?.. தேறிடுவாரா?

சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி அதற்கு படம் பற்றிய எந்தத் தகவலும் இல்லை; எந்த மூவ்மெண்ட்டும் இல்லை. இதனால் அந்தப் படம் என்ன ஆனது என்பது குறித்து ரசிகர்களுக்கு கேள்வி எழுந்தது.

‘எதிர்நீச்சல்’ தொடர் திடீரென முடிக்கப்பட்டது ஏன்? நடிகை கொடுத்த அதிர்ச்சி தகவல்..!

Ethirneechal Serial Ending Reason : தமிழ் தொலைக்காட்சிகளில் நல்ல வரவேற்பு பெற்று தொடர்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்தத் தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.