லேடி சூப்பர் ஸ்டார்னாலும் இப்படியா நடந்துக்கனும்! நயனின் அப்பார்ட்மெண்ட் அராஜகத்தை சொன்ன பிரபலம்
சென்னை: தமிழ் சினிமா குறித்து ஓரளவுக்கு தெரிந்தவர்களுக்கு நிச்சயம் நடிகை நயன்தாரா குறித்து தெரிந்திருக்கும். ஐயா படத்தில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய நயன் சினிமா வாழ்க்கையிலும் தனது சொந்த வாழ்க்கையிலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து தற்போது, லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். நடிகை நயன்தாரா தனது