விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள பிரஷாந்த்.. இதெல்லாம் முன்னாடியே பண்ணியாச்சு.. அந்தகன் ஹீரோ ஓபன்!
சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் கோட்