இவனுக்கெல்லாம் இனி பிளெக்ஸ் கட்டுனா யாரு படம் பார்க்க வருவான்னு சொன்னாங்க.. எமோஷனலான விஜய் சேதுபதி!
சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா ஐந்து நாட்களில் 40 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இரண்டாவது வாரத்தில் அதிகபட்சம் 70 முதல் 80 கோடி ரூபாய் வசூலை இந்த படம் கடக்கும் என்றும் அரண்மனை 4 படத்துக்கு பிறகு இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் 100