தனுஷ் விவகாரம்; படப்பிடிப்பு நிறுத்தம்; பரபரப்பான சூழலில் கூடும் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு!
சமீபத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டுக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். அதில் வரும் 16.8.2024 முதல் புதிய திரைப்படங்கள் தொடங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும், தற்போது படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு முறையாகக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும், தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை வருகிற அக்டோபர் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர்கள் முடித்துக் கொள்ள வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தவிர, விஷாலுக்கு சில கட்டுப்பாடுகளை … Read more