Raayan: ரகுமானோடு நரம்பு புடைக்க பாடிய தனுஷ்! ராயன் இசை வெளியீட்டு விழா டெலிகாஸ்ட் எப்போது தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் இந்த மாதம் வெளியாகவுள்ள இரண்டாவது மிகப்பெரிய படம் என்றால் அது தனுஷின் 50வது படமான ராயன் படம்தான். இந்த படத்தினை தனுஷே கதை, திரைக்கதை எழுதி இயக்கியும் உள்ளார். இந்த படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் அதாவது ஜூலை 6ஆம் தேதி