சுதந்திர தினத்தில் ஜீ தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல்.. இதோ முழு லிஸ்ட்

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக ஜீ தமிழில் என்னென்ன ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.   

ரம்யாவை காதலிக்கும் ரமேஷ்.. ஐஸ்வர்யாவிற்கு தெரியவந்த உண்மை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், முக்கியமான விஷயம் என்று ரம்யாவை ரமேஷ் கோவிலுக்கு அழைத்து, நம்ம கல்யாணத்தில் பல பிரச்சனை வரும் என்று ஜோசியர் சொல்லி இருக்கிறார். இதனால், நீ பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்கிறான். உடனே ரம்யா, கல்யாணத்தில் பிரச்சனை வரும் என்று எனக்கு நல்லாவே தெரியுமே, அதெல்லாம் பரிகாரம் செய்ய முடியாது என்று சொல்கிறாள்.

இந்தியில் கெத்து காட்டும் கீர்த்தி சுரேஷ்.. பல கோடிகளில் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Actress Keerthy Suresh Salary: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருக்கிறார். அதன்படி தற்போது இந்தியில் நடித்துள்ள திரைப்படம் பேபி ஜான்.

செருப்பால அடிச்சிட்டான் வினோத்.. சிவகார்த்திகேயனின் இன்னொரு குழந்தை.. பரபரப்பை பற்ற வைத்த மிஷ்கின்!

சென்னை: சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. அதில், தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களான வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று படத்தை பற்றியும் படத்தில் நடித்த சூரி, அன்னா பென் பற்றியும் தயாரித்த சிவகார்த்திகேயன் பற்றியும் மனமார பாராட்டி பேசியுள்ளனர்.

மகாராணியாக மாறும் நயன்தாரா.. மகாராஜா இயக்குநரின் அடுத்த சம்பவம்!

சென்னை: குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன், விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக மகாராஜன் படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஹிட்டடித்தத் தொடர்ந்து, தற்போது நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்சேதுபதி நடித்த மகாராஜா

மொத்தத்தையும் அள்ளிடலாம்.. தங்கலான் படத்தின் தமிழக உரிமை.. எத்தனை கோடிக்கு விற்பனையானது தெரியுமா?

சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான். இந்த படம் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில், தங்கலான் படத்தின் தமிழக திரையரங்க உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர்

நடிகை எடுத்த திடீர் முடிவு.. கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து விலகல்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்களுடன் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று தனிரசிகர்கள் இருக்கும் நிலையில், இந்த சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து வந்த நடிகை சீரியலில் இருந்து விலகி உள்ளார். இரண்டரை மணிநேரத்தில் முடிந்துவிடும் திரைப்படத்தை தாண்டி, தினமும்

நைட் பார்ட்டியில் ஆண் நண்பருடன் குடித்துவிட்டு ஆட்டம்.. எல்லை மீறிப்போன ரிலேஷன் ஷிப்!

சென்னை: சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் நைட் பார்ட்டிக்கு செல்வது, சக நடிகர்களுடன் ஆட்டம் போட்டு சரக்கு அடிப்பது எல்லாம் சாதாரணமான விஷயம் தான். ஆனால், திருமணமாகி கணவர், குழந்தைகள் என வாழ்ந்து வரும் ஒரு நடிகை, நைட் பார்ட்டியே கதி என இருக்கிறாராம். அது மட்டுமில்லாமல், ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வருவதால் அவரின் கணவர்

சுடரின் உடலுக்குள் புகுந்த இந்துவின் ஆவி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், சுடர் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருக்க கோரக் வீட்டிற்குள் நுழைகிறான். அதன் பிறகு சுடர் நெற்றியில் கை வைத்து உன்ன நான் சும்மா விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்க குழந்தைகள் தூக்கத்திலிருந்து

காசா? காதலா?.. காசிஷ் எடுத்த முடிவு.. MTV Splitsvilla X5 டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி யார்?

மும்பை: இந்தியாவின் மிகவும் பிரபலமான டேட்டிங் ரியாலிட்டி ஷோவான MTV Splitsvilla X5: ExSqueeze Me Please, கிராண்ட் ஃபினாலே வெற்றிகரமாக முடிவடைந்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. NEWME மற்றும் Fixderma Shadow Sun Protection மற்றும் Wild Stone Deos மற்றும் வாசனை திரவியங்கள் இணைந்து வழங்கிய 15வது சீசனை ஜஷ்வந்த் மற்றும் அக்ரிதி ஜோடி