பான் இந்திய “மட்கா” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ், இணையும் பான் இந்திய “மட்கா” படத்தின், அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ், இணையும் பான் இந்திய “மட்கா” படத்தின், அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
‘Pattam Pole’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். அதன் பிறகு நடிகர் தனுஷ் நடித்த ‘மாறன்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. … Read more
சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் சத்தமே இல்லாமல் ஷூட்டிங் தொடங்கி அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் விடாமுயற்சி படத்தை அஜித் பார்த்துவிட்டதாக தகவல்கள்
Latest News Kanguva Trailer Tamil : சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் அமிர்தாவை திட்டிய ஈஸ்வரியிடம் எழில் கோபத்துடன் கேள்வி கேட்பதாக காணப்பட்டது. ஜெனி மீண்டும் கர்ப்பமான நிலையில், அமிர்தாவிடம் குழந்தை பெற்றுக் கொள்ளாதது குறித்து தொடர்ந்து வார்த்தைகளால் வதைக்கிறார் ஈஸ்வரி. அமிர்தாவின் முந்தைய வாழ்க்கை, முன்னாள் கணவன் கணேஷ் உள்ளிட்டவை குறித்தும் ஈஸ்வரி சுட்டிக்காட்டி பேசுகிறார். இதனால்
ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இணைந்து நடனமாடிய இதயத்தைத் தொடும் பாடலான ‘நீதானே நீதானே…’ என்ற பாடல் ‘வேதா’வில் இருந்து இப்போது வெளியாகியுள்ளது.
மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள். ரஜினியின் `வேட்டையன்’ இந்த தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. இதனை அடுத்து அவர் நடித்து வரும் படம் `கூலி’ படத்தின் ஷூட்டிங், மும்முரமாக நடந்து வருகிறது. லோகேஷ் – ரஜினி ரஜினியின் 170வது படம், ‘வேட்டையன்’. இந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, சர்வானந்த், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா, அபிராமி, கிஷோர், ரவிமரியா என நடிகர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே … Read more
சென்னை: நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இதனையடுத்து சமந்தா தன்னுடைய கரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் நோய் வந்து அதிலிருந்து மீண்டார். இந்தச் சூழலில் அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிகை
” இந்திக்கு எதிராகப் பேசிவிட்டு இந்தி படத்தில் நடிப்பதாக சிலர் பேசினார்கள். இந்தியை நான் எதிர்க்கவில்லை, இந்தி திணிப்புதான் கூடாது என்றேன். எனக்கு இந்தி நன்றாக பேசத் தெரியும்…” என்று நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார். சிறுமிகளுடன் டிரெய்லர் பார்த்த கீர்த்தி சுரேஷ் கே.ஜி.எஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ திரைப்படம் ஆகஸ்ட் 15 -ம் தேதி வெளியாகவுள்ள … Read more
சென்னை: நேற்றைய எபிசோடில், முகூர்த்தப் புடவையை எடுத்துக்கொண்டு தீபா, மைதிலி இருவரும் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்துவிட்டு வந்து கொண்டு இருந்த போது, எங்கிருந்தோ ஓடி வந்த திருடன் திடீரென தீபா கையில் இருந்த முகூர்த்தப் புடவையை திருடிவிட்டு போய்விட தீபா மிகவும் வருத்தப்படுகிறாள். இதையடுத்து, தீபா, புடவை காணாமல் போனதை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டு