விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்ட விஜய் சேதுபதி! மூக்கை நுழைத்த நயன்தாரா..என்னாச்சு தெரியுமா?

Actor Vijay Sethupathi Vignesh Shivan Fight : தமிழ் நடிகர் விஜய் சேதுபதி, நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது விக்னேஷ் சிவனுடன் சண்டையிட்டதாக கூறியிருக்கிறார்.   

தனியாக வாழும் சூப்பர் ஸ்டார் காதலி.. அவருக்கு பக்கபலமாக இருப்பது யார் தெரியுமா?

சென்னை: தென் இந்தியா சினிமாவில் 80 மற்றும் 90களில் பெரும் கவனத்தை ஈர்த்த நடிகைகள் பெயரைப் பட்டியலிட்டால் அதில் நடிகை ஷோபனாவின் பெயர் கட்டாயம் இருக்கும். கமல்ஹாசன் நடிப்பில் 1984ஆம் ஆண்டு வெளியான எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பாக்கியாராஜின் இது நம்மாளு படத்தில் நடித்தது ஷோபனாவை பாமர மக்களிடமும் கொண்டு சென்றது.

Atlee : அட்லீ-அல்லு அர்ஜுன் படம் டிராப்?! காரணம் இதுதான்..

Atlee : தமிழ் இயக்குநர் அட்லீ, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தினை இயக்க இருந்தார். ஆனால், அப்படம் தற்போது டிராப்பாகி விட்டதாக கூறப்படுகிறது.   

அனுபமா பரமேஸ்வரனின் அட்டகாசமான ஆட்டம்.. வெளியானது ’லாக்டவுன்’ படத்தின் ’லவ்வா லவ்வா’ பாடல்!

சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் லீடு ரோலில் நடித்து வரும் ‘லாக்டவுன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “லவ்வா லவ்வா” பாடல் வெளியாகி இளைஞர்களை ஆட்டம் போட வைத்து வருகிறது. பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து

நான் உன்ன விரும்பல… உன் மேல ஆசப்படல… அபர்ணா தாஸின் சுவாரசியமான காதல் கதை!

சென்னை: காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அபர்ணா தாஸ், தனது காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், தீபக் என்னுடைய வங்கி கணக்கில் இவ்வளவுதான் இருக்கிறது என்றும், நான் அடிக்கடி கோபப்படுவேன் என்றும், பட வாய்ப்பு இல்லை என்றாலும் நன்றாக பார்த்துக்கொள்வேன் என்று தனது காதலை சொன்னதாக கூறியுள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட

அஞ்சாமை படத்தை தடை செய்ய வேண்டும்..பரபரப்பு புகார்!

சென்னை: விதார்த், வாணி போஜன், ரகுமான் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான அஞ்சாமை. இப்படத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் விதார்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் அஞ்சாமை. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் பல்வேறு

ப்ளீஸ் மேடம் ஒன்னே ஒன்னு.. கெஞ்சிய ரசிகர்.. கண்டுகொள்ளாத டாப்சி.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: டாப்சி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடுகளத்துக்கு பிறகு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த அவர் ஹிந்தியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது நடிப்பில் கடைசியாக டன்கி

மகாராஜா பார்த்துட்டு மனைவி ரியாக்‌ஷன் எப்படி இருக்குமோ.. இப்பவே புலம்ப ஆரம்பித்த சிங்கம்புலி!

சென்னை: அஜித்தின் ரெட் மற்றும் சூர்யாவை வைத்து மாயாவி படங்களை இயக்கியதே சிங்கம்புலி தான் என்றால் பலரும் ஷாக் ஆகத்தான் செய்வார்கள். காமெடி நடிகராக பாயாசம் இன்னும் வரல என வசனம் பேசிய சிங்கம்புலியை தான் பலருக்கும் தெரியும். பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி, சில படங்களை இயக்கிய சிங்கம்புலி மகாராஜா படத்தில் நடிகராக மிரட்டியுள்ளார்.

பிரபாஸ் ஒரு சோம்பேறி.. அதான் திருமணம் செய்துகொள்ளவில்லை.. ராஜமௌலி ஓபன் டாக்

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் ஃபேமஸ் ஹீரோக்களில் ஒருவர் பிரபாஸ். பாகுபலி மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட அவர் இப்போது பான் இந்தியா ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இப்போது நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தச் சூழலில் அவர் குறித்து இயக்குநர் ராஜமௌலி பேசியிருக்கும் விஷயம் சமூக

அவமானப்படுத்தப்பட்டாரா ரஜினிகாந்த்?.. அர்ஜுன் மகள் திருமண வரவேற்பில் நடந்த சம்பவம்

சென்னை: ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் அர்ஜுன் மகள் திருமண வரவேற்பில்