மாஸ் காட்டினாரா விஜய் சேதுபதி.. மகாராஜா முதல் நாள் வசூல் நிலவரம் இதோ
Maharaja Movie Box Ofiice Collections: இந்தியளவில் மகாராஜா திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் காண்போம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Maharaja Movie Box Ofiice Collections: இந்தியளவில் மகாராஜா திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் காண்போம்.
வெற்றிமாறன் தயாரிப்பில், செந்தில்குமார் இயக்கத்தில், சூரியின் நடிப்பில் வெளியான ‘கருடன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ‘விடுதலை’ திரைப்படத்திற்குப் பிறகு சூரி தொடர்ந்து கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கின்றார். அவ்வகையில் சூரி நடித்த இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னையில் ‘கருடன்’ படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், சூரியின் தொடர் வெற்றிக்கானக் காரணம் குறித்தும் ஓ.டி.டி குறித்தும் பேசியிருக்கிறார். ‘கருடன்’ படத்தின் வெற்றி … Read more
சென்னை: ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை வைத்து ஒரு சில இயக்குநர்கள் படங்களை இயக்கி அவர்களின் வலிகளை சொல்லி வரும் சினிமாக்களை விட சமீப காலமாக பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்தும் காட்சிகள் கொண்ட பதை பதைக்கும் படங்கள் தான் வெளியாகி வருகின்றன. எப்போதாவது ஒரு படம் வந்தால் கூட பரவாயில்லை. ஆனால், சமீப காலமாக அந்த
Actor Premgi Wife Indu Age Difference : காமெடி நடிகரும் பாடகருமான பிரேம்ஜிக்கு, சமீபத்தில் திருமணம் நடைப்பெற்று முடிந்தது. இந்த நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என பல பிரபலங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் திருமணத்துக்காக அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஜூன் 10ம் தேதி அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. சினிமா பிரபலங்களுக்காக தனியாக லீலா பேலஸில் திருமண வரவேற்பு
Ethirneechal Serial Latest Update: மிகவும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியல் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் எதிர்நீச்சல் சீரியல் நட்சத்திரங்கள் இணைந்துள்ள வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான மகாராஜா.குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்தத் திரைப்படத்தில், அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேற்று தியேட்டரில் வெளியான படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம். விஜய் சேதுபதி சலூன்
சென்னை: ஜெயிலர் படம் கொடுத்த பிரமாண்டமான வசூல் வெற்றிக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமிட்டான திரைப்படம் வேட்டையன். இயக்குநராக தனது முதல் படமான ஜெய் பீம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழக அரசியல் சூழலிலேயே அதிர்வை ஏற்படுத்திய இயக்குநர் தா.செ. ஞானவேல் தான் வேட்டையன் படத்தை இயக்குகின்றார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் என்றாலே திரை உலகில் இருக்கக்கூடிய அனைவருக்கும் தோன்றக்கூடிய விஷயமாக இருப்பது கமல்ஹாசன் ஒரு நடமாடும் சினிமா என்சைக்கிளோபீடியா என்பதுதான். உள்ளூர் சினிமா தொடங்கி உலக சினிமா வரை அனைத்து சினிமாக்கள் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருப்பது மட்டும் இல்லாமல் அதில் கைதேர்ந்தவராக இருக்க கூடிய நபர்கள் யார் யார் என இந்திய
சென்னை: நடிகை குஷ்பூ தன்னுடைய முதல் படத்திலேயே நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்து கோலிவுட்டில் மாஸான என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து கமல்ஹாசன், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் பல படங்களின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார். அந்த வகையில் ரஜினிகாந்துடன் குஷ்பூ இணைந்து நடித்த அண்ணாமலை படம் மிகப்பெரிய வெற்றி