இந்தியன் 2 ஓடாதா? இன்னும் 10 பைசாவிற்கு வியாபாரம் ஆகல.. பார்த்திபன் பேட்டி!
சென்னை: இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் டீன்ஸ். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன் படம் குறித்து பல விஷயத்தை பேசினார். வித்தியாசவிரும்பியான பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக இரவின் நிழல் படம் வெளியாகி