Rajinikanth: அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போகும் 'கூலி' பட சூட்டிங்.. என்ன இப்படி ஆகி போச்சே!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து படம் வரும் அக்டோபர் மாதத்தில் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் இணைய உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் 10ம் தேதி துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த

தனிக்குடித்தனத்துக்கு ஆசைப்பட்டாராம் சைந்தவி.. அதான் டைவர்ஸாம்.. பயில்வான் என்னமோ சொல்றாரு பாருங்க

சென்னை: இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது பள்ளி காலத்திலேயே சைந்தவியை காதலித்துவந்தார். இருவரும் பல வருடங்கள் காதலித்த பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்த ஜிவி – சைந்தவி இப்போது பிரிந்திருக்கிறார்கள். இரண்டு பேருமே அதுகுறித்த அறிவிப்பையும்

Actor Dhanush: போட்றா வெடிய.. வெளியானது தனுஷின் ராயன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி!

சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக இணைத்து வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு அவரது இயக்கத்தில் ப பாண்டி படம் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் தற்போது ஏழு ஆண்டுகளை கழித்து அவரது இயக்கத்தில் ராயன் படம் உருவாகியுள்ளது. படத்தில் கேமியோ கேரக்டரில் அவர் நடித்துள்ளார். வடசென்னையை மையமாகக் கொண்டு இந்த படம் கேங்ஸ்டர்

நெற்றிக்கண்ணோடு வந்த உலக நாயகன்; வில்லன் கெட்டப்பில் மிரட்டல்; வெளியானது கல்கி 2898 ஏ.டி ட்ரைலர்!

சென்னை: இந்திய சினிமாவே தற்போது மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கும் சினிமா எனறால் அது கல்கி 2898 ஏ.டி தான். பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க கமல் ஹாசன் வில்லனாக நடித்துள்ள இந்த படம் ஒரு பான் இந்தியா படமாகவே உருவாகியுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

Actor Soori:: சார் என்கூட ஒரு செல்ஃபி.. ஹீரோ மெட்டீரியல் என அடுத்தடுத்து நிரூபிக்கும் சூரி!

மதுரை: நடிகர் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கருடன் படம் சில தினங்களுக்கு முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டி வசூலிலும் சாதனை புரிந்து வருகிறது. விடுதலை படத்தை தொடர்ந்து கருடன் படத்திலும் ஹீரோவாகவே நடித்து அசத்தியுள்ளார் சூரி. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவே அவர் நடிக்க கமிட்டாகி வருகிறார்.

இந்த மாத ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன? இதோ லிஸ்ட்

OTT Releases : எஞ்சியிருக்கும் இந்த மாதம் ஓடிடி ரிலீஸில் எந்த படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்ப்போம். மேலும் எந்த படத்தை, எந்த தளத்தில் பார்ப்பது என்பதையும் இந்த கட்டுரையில் காண்போம்.

Vijay sethupathi: இந்த வயசுலயும் அந்த வித்தை தெரிஞ்சிருக்கு.. ரஜினி குறித்து விஜய் சேதுபதி ஓபன்!

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மகாராஜா படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை குரங்கு பொம்மை படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ளன. படம் வரும் 14ம் தேதி ரிலீசாகவுள்ள சூழலில் படத்திற்கான

கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!

Kalki 2898 AD Trailer : பிரபாஸ் ஹீரோவாக நடித்திருக்கும் கல்கி 2989 ஏடி திரைப்படத்தின் ட்ரைல்ர் வெளியாகியிருக்கிறது. இதில், கமல்ஹாசனின் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இனிமேல் நடிச்சா ஹீரோதான்! என் டைம் வொர்க் அவுட் ஆகிடுச்சு – வடிவேலு வசனத்தை தனது பாணியில் சொன்ன சூரி

சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது பெரும்பாலானோரின் கவனத்தைப் பெற்ற நடிகர் என்றால் அது சூரி என குறிப்பிடலாம். தீபாவளி திரைப்படத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்த சூரி தனது விடாமுயற்சியால் காமெடியனாக மாறி சிறப்பாக நடித்து வந்ததால் தன்னைச் சுற்றி மிகப் பெரிய வணிகமே நடைபெறும் அளவிற்கு வளர்ந்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்ற

Ammu Abhirami : காதலனை அறிமுகப்படுத்திய அம்மு அபிராமி! அட..இவரு நம்ப ஆளாச்சே..

Ammu Abhirami Boyfriend : தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அம்மு அபிராமி தனது காதலனை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர் யார் தெரியுமா?