வசூலில் சாதனை படைக்கும் கருடன்… இரண்டு நாள் வசூல் நிலவரம் எவ்வளவு?

Garudan Box Office Collection Day 2: சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கருடன் திரைப்படம் கடந்த 31 ஆம் தேதி ரிலீஸானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மிரட்டி வருகிறது.

Indian 2: "விவேக் நம்மகூட இல்ல; ஆனா இந்தப் படம் வந்ததுக்குப் பிறகு…" – ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் -2’. 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்ததை அடுத்து, இந்த காலத்திற்கேற்ப அரசியல் பேசும் படமாக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது இதன் இரண்டாம் பாகம். ஒருபுறம் ராம் சரணுடன் `Game Changer’ தயாராகிக் கொண்டிருக்க, ஷங்கரின் ‘இந்தியன்-2’ வரும் ஜூன் 12ம் தேதி வெளியாகவிருக்கிறது. ஷங்கர் இந்நிலையில் இதன் இசை … Read more

Baakiyalakshmi serial: ஈஸ்வரி விஷயத்தில் மீண்டும் சுயநலமாக யோசித்த கோபி.. கண்கலங்கிய பாக்கியா!

சென்னை:  விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வார ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. வீம்புக்காக பாக்கியாவை பழி வாங்கும் நோக்கத்துடன் தன்னுடைய அம்மாவை தன்னுடன் ராதிகா வீட்டுக்கு அழைத்து செல்கிறார் கோபி. ஆனால் ராதிகா வீட்டில் தன்னுடைய அம்மாவிற்கும் மாமியாருக்கும் ஒத்து வராத சூழலில் மண்டையை பிடித்துக் கொள்ளும்

Indian 2: “நான் பிக் பாஸ் ஷோல இருக்கும்போதுதான் இந்தியன் 2 பற்றி அறிவிச்சாங்க" – நெல்சன்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இந்தியன் -2’. 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, இந்த காலத்திற்கேற்ப அரசியல் பேசும் படமாக பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது இதன் இரண்டாம் பாகம். முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். இப்படம் இந்த ஜூன் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதையொட்டி, … Read more

Kamalhaasan: அண்ணனுக்கும் பிறந்தநாள்.. தம்பிக்கும் பிறந்தநாள்.. மகிழ்வான தருணத்தை பகிர்ந்த கமல்ஹாசன்

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் தற்போது இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள சூழலில் நேற்றைய தினம் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்திக் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில்

Indian 2: " `இந்தியன் 2' படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனேன்…" – லோகேஷ் கனகராஜ்

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் -2’ திரைப்படம் வரும் ஜூன் 12ம் தேதி வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஷங்கர், கமல், அனிருத், காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினரும் வசந்த பாலன், நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகிய இயக்குநர்களும் கலந்து கொண்டு இயக்குநர் ஷங்கர் குறித்தும் … Read more

நானே ஏமாந்து விட்டேன்.. நிலம் வாங்கும் போது நல்லா செக் பண்ணுங்க.. பிரபல வில்லன் நடிகர் பகீர்!

ஹைதராபாத்: தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெகபதி பாபு ரியல் எஸ்டேட் மோசடியில் சிக்கித் தவித்ததாக வெளிப்படையாக பேசி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், தனது ரசிகர்களையும் அவர் இது தொடர்பாக எச்சரித்துள்ளார். சினிமா பிரபலங்கள் அந்த ஷாம்புவை போடுங்கள், இந்த சோப்பை வாங்குங்கள், சென்னைக்கு மிக அருகில் இந்த நிலத்தை

இளையராஜா பிறந்தநாள்: இளையராஜா பயோபிக் போஸ்டர் வெளியீடு

Ilaiyaraaja Biopic, Maestro Ilaiyaraaja birthday: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜா பயோபிக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

Ilaiyaraaja: "மகளைப் பறிகொடுத்ததால் பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை" – இளையராஜா

இளையாராஜாவின் உண்மையான பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி. ஆனால், அன்று கலைஞரின் பிறந்த நாள் என்பதால் அவரை மதிக்கும் விதமாக தனது பிறந்த நாளை ஜூன் 2ம் தேதி கொண்டாடுவதாக அறிவித்தார். இதுபற்றி அப்போது பேசிய இளையராஜா, “ஜூன் 3ம் தேதி கலைஞர் அவர்களின் பிறந்த நாள். தமிழுக்கு அவர் செய்த சேவையில் கொஞ்சம் கூட நான் செய்ததில்லை. இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் வருவது மகிழ்ச்சிதான். ஆனால், ஜூன் 3ம் தேதி அன்று … Read more

Actor Vijay: விஜய் இல்லாத கோட் பட சூட்டிங்.. இலங்கையில் முகாமிட்ட டீம்!

சென்னை: நடிகர் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங்கில் தன்னுடைய போர்ஷன்களை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸில் மகன் விஜய் கேரக்டருக்காக டீ ஏஜிங் வேலைகளுக்காக சென்றிருந்த விஜய், அதை சிறப்பாக நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் கோட் படத்தின் சூட்டிங் இன்னும் 7 நாட்கள் தொடர்ந்து நடக்கவுள்ளதாக படக்குழு