“முதல்வரின் மருத்துவ அறிவின் மீது நம்பிக்கை இருக்கிறது" – முதல்வரை சந்தித்த பிறகு கவிஞர் வைரமுத்து

முதல்வர் ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடை பயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து. சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட் டன. கூடுதல் பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கும் சென்று திரும்பினார். 3 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். வைரமுத்து … Read more

இது என் நீண்ட நாள் ஆசை – ஹவுஸ் மேட்ஸ் ஹீரோ தர்ஷன் பேச்சு!

தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹவுஸ் மேட்ஸ்’ ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரஜினி பயோபிக்: ’இந்த’ 3 பேர்ல ஒருவர்தான் ஹீரோ? யார் தெரியுமா?

Rajinikanth Biopic Who Is The Hero : இந்திய திரையுலகின் முக்கிய நடிகர் ரஜினிகாந்த், விரைவில் பயாேபிக் எழுத இருப்பதாக கூறப்படுகிறது. அது படமாகவும் உருவாகுமாம். இதில் ஹீராேவாக நடிக்கப்பாேவது யார் தெரியுமா?  

6 மாத கர்ப்பம்! மாதம்பட்டி ரங்கராஜ் அவசர திருமணத்திற்கு காரணம் இது தானா?

மாதம்பட்டி ரங்கராஜ், சமையல் துறையில் ஒரு முக்கிய பிரபலம். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தார். 2019ல் வெளியான ‘மெஹந்தி சர்க்கார்’ படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

மறுமணம் செய்து கொண்டாரா மாதம்பட்டி ரங்கராஜ்? – வைரலாகும் ஆடை வடிவமைப்பாளரின் பதிவு!

நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது ஆடை வடிவமைப்பாளரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். கோவை மாதம்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ். சமையல் கலைஞராக இருந்து நடிகராக உயர்ந்திருப்பவர். தற்போது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் வருகிறார். பிரபலங்கள் பலரும் தங்களது வீட்டுத் திருமணங்களுக்கு இவரது சமையலைத்தான் புக் செய்கின்றனர். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ரங்கராஜ் –ஸ்ருதி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த சில … Read more

மாரீசன் Vs தலைவன் தலைவி: பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய படம் எது?

Maareesan Vs Thalaivan Thalaivi Box Office Collection Day 2 : வடிவேலு-பகத் பாசில் நடித்திருந்த மாரீசன் படமும், நித்யா மேனன், விஜய் சேதுபதி நடித்திருந்த தலைவன் தலைவி படமும் ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களில், எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை பெற்றுள்ளது தெரியுமா?  

வைப் இருக்கு பேபி…கவனத்தை ஈர்த்த''மிராய்'' படத்தின் பாடல்

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா – கார்த்திக் கட்டமனேனி – டி. ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய் ‘ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ எனும் பாடலின் முழு லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.  

பிரதீப் ரங்கநாதன் – K-Town-ல் ‘ஸ்டார்’ ஆக உயர்ந்து வரும் புதிய டியூட்

திரைபடங்களைத் தாண்டி ரசிகர்களிடம் பெரும் பாசமும் பெருமிதமும் பெற்ற சிலரே உள்ளனர். அந்த வரிசையில், பிரதீப் ரங்கநாதன் இளைஞர்களிடம் ஒரு புரட்சி அலையை உருவாக்கியிருக்கிறார்.

தலைவன் தலைவி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் யோகி பாபு நடித்துள்ள தலைவன் தலைவி படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Thalaivan Thalaivii: “3 வருடங்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகுது..'' – எமோஷனலாக பேசிய பாண்டிராஜ்

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நித்யா மேனன், காளி வெங்கட், சரவணன், ரோஷினி ஆகியோர் நடிப்பில் உருவான ‘தலைவன் தலைவி’ படம் நேற்று (ஜுலை 25) திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி, நித்யா மெனன் – தலைவன் தலைவி இந்நிலையில்  இயக்குநர் பாண்டிராஜ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “ ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 3 வருடங்கள் கழித்து என்னுடைய படம் வெளியாகி இருக்கிறது. எனக்கு மிகவும் எமோஷனலாக இருக்கிறது. ஆடியன்ஸும் படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது … Read more