Soori: லோகேஷ் தயாரிப்பில் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் சூரி? – பின்னணி என்ன?
‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரீஸ்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ , ‘மலைக்கோட்டை வாலிபன்’ போன்ற படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ், அடுத்து சூரியை இயக்குகிறார் என்றும், அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார் என்றும் தகவல் பரவு வருகிறது. ரஜினி, லோகேஷ் சூரியின் ‘மாமன்’ பட வெளியீட்டு முன் நடந்த அதன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு பேசினார். விழா மேடையில் அவர், ”சமீபமாக இதயத்திற்கு இலகுவான திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல … Read more