‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் ருத்ரா!

‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற நகைச்சுவையான காதல் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார் விஷ்னு விஷால் தம்பி ருத்ரா.

Suriya : டீசர், டைட்டில், ரீ-ரிலிஸ்… 50வது பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

சூர்யாவின் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான மாதம். இந்த ஜூலை 23-ம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் வருகிறது. அதிலும் இது அவரது 50-வது பிறந்தநாள் என்பதால் இன்னும் ஸ்பெஷலான, ஆச்சரியமான அப்டேட்கள் வெளிவரக் காத்திருக்கிறது. கடந்த ஆண்டில் சூர்யாவின் பிறந்த நாளின் போது தமிழகம், கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களிலிருந்தும் 3,500க்கும் மேலான ரசிகர்கள் இரத்த தானம் செய்திருந்தனர். அவர்கள் அனைவரையும் நேரில் வரவழைத்து சூர்யாவும் கௌரவித்திருந்தார். அதைப் போல இந்தாண்டும் 5 ஆயிரம் ரசிகர்கள் இரத்த … Read more

கூலி படத்தில் செளபின் சாகிருக்கு பதில் நடிக்க இருந்தவர்! யார் தெரியுமா?

Coolie Movie First Choice For Soubin Shahir : லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி படத்தில், செளபின் சாகிர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு பதில் இந்த படத்தில் நடிக்க தேர்வானவர் யார் தெரியுமா?  

கமல்ஹாசன்-ரஜினிகாந்த் சந்திப்பு; "புதிய பயணத்தை நண்பருடன் பகிர்ந்தேன்" – பதவியேற்பு குறித்து கமல்!

தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மாதத்தோடு முடிவடைய உள்ளது. இந்நிலையில் தி.மு.க சார்பில், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர். வில்சன், கவிஞர் சல்மா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் ஆகியோர் வரும் ஜூலை 25ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கின்றனர். அ.தி.மு.க சார்பில் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்ப துரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க அவைத் தலைவர் தனபால் ஆகியோர் பதவியேற்கின்றனர். 10 … Read more

உதட்டு முத்த போட்டோவை போட்டு திருமணத்தை அறிவித்த பிரபல நடிகை! வைரலாகும் பதிவு..

Tanya Ravichandran Wedding : பிரபல நடிகை தான்யா ரவிச்சந்திரன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவரை திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளை யார் தெரியுமா?  

தளபதி விஜய்யை பிரதமராக காட்டியிருப்பேன் – ‘யாதும் அறியான்’ இயக்குநர் கோபி!

பான் இந்தியா படமாக இருந்தால், தளபதி விஜயை முதல்வராக அல்லாமல் பிரதமராகவே காட்டியிருப்பேன் என்று ‘யாதும் அறியான்’ இயக்குநர் பேசி உள்ளார்.

"ஹாலிவுட் போல சண்டைக் காட்சிகள்; மோகன் ராஜ் போல இனி யாரும் பலியாகக் கூடாது" – தயாரிப்பாளர்கள் சங்கம்

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. இதன் படப்பிடிப்பு நாகப்பட்டினம் கீழையூரில் நடைபெற்றக் கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப்பில் மோகன் ராஜ் (வயது 52) என்ற சீனியர் ஸ்டண்ட் கலைஞர் சண்டைக் காட்சியின் போது உயிரிழந்திருக்கிறார். சீனியர் ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் ‘வாழை’ பட லாரி கவிழும் காட்சி – சண்டைப் பயிற்சியாளர் மோகன் ராஜ் மரணம் குறித்து மாரி செல்வராஜ் வேதனை விபத்தின் சண்டைக் காட்சியைப் படமாக்கும்போது … Read more

"எம்.ஜி.ஆர் பற்றி சரோஜா அம்மா சொன்னது; 'ஆதவன்' படத்தில் நடந்ததை மறக்க முடியாது"- கே.எஸ்.ரவிக்குமார்

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் நேற்று (ஜூலை 14) காலமானார். சினிமா மட்டுமன்றி தன் வாழ்வில் பொதுசேவையும்  செய்து வந்த அவரின் கண்கள் தானம் செய்யப்பட்டிருக்கிறது. இன்று (ஜூலை 15ம் தேதி) அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சரோஜா தேவியின் உடல், கர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான தஷாவராவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திரைக்கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் அவரது இறுதி அஞ்சலியில் … Read more

கமல் ரூமில் இருக்கும் ஒரே ஒரு நடிகரின் படம்! அவர்ன்னா உயிராம்..யார் தெரியுமா?

Kamal Placed This Actor Photo In His Room : பிரபல நடிகர் கமல்ஹாசன், தனது அறையில் ஒரே ஒரு நடிகரின் புகைப்படத்தை மட்டும் மாட்டி வைத்திருப்பாராம். அந்த நடிகர் யார் தெரியுமா?  

'நானும், அனிருத்தும் மோனிகா பெலூசியின் தீவிர ரசிகர்கள், அதனால தான்..'- மோனிகா பாடல் குறித்து லோகேஷ்

`லியோ’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் ‘கூலி’. இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘மோனிகா’ பாடல் வெளியாகி மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது. ‘மோனிகா’ பாடல் இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்டரின் இந்திய பதிப்பிற்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் ‘மோனிகா’ பாடல் குறித்து கேள்வி … Read more