Kajal Agarwal: “பொய்; நம்ப வேண்டாம்'' – விபத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்திகள் குறித்து, `அவர் நலமுடன் இருப்பதாகவும், யாரும் ஆதாரமில்லாத பொய்களை நம்ப வேண்டாம்’ என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். சமீப நாள்களில் சமூக வலைத்தளங்களில் நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கி தீவிர காயங்கள் அடைந்திருப்பதாக வதந்திகள் பரவின. இதனால் அவரது ரசிகர்கள் ஆன்லைனில் ஆதரவும், பிரார்த்தனைகளையும் வெளிப்படுத்தினர். Kajal Agarwal இறுதியில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் மூலம் காஜல் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். Kajal Agarwal … Read more