சிலம்பரசன்: 10 நாளில் 10 கிலோ எடை குறைப்பா? வெற்றிமாறன் கூட்டணி அமைந்தது எப்படி? – STR 49 அப்டேட்ஸ்
கடந்த சில நாட்களாக ஸ்லிம் சிலம்பரசன் பற்றித்தான் ஊரெங்கும் பேச்சு. வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘எஸ்.டி.ஆர்.-49’ படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார். அதுவும் எப்படி? 10 நாட்களில் 10 கிலோ வரை எடையை குறைந்திருக்கிறார். அப்படி ஒரு அசூர உடற்பயிற்சிகளை செய்து ஸ்லிம் ஆனார்.. மீண்டும் ‘வெந்து தணிந்தது காடு’வில் பார்த்த சிலம்பரசனை காண முடியும்’ என்றெல்லாம் தகவல்கள் பரவியுள்ளது. இது குறித்து சிலம்பரசனின் வட்டாரத்தில் விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி.. வெற்றிமாறன் அதற்கு … Read more