“கூலி வேலைப் பார்த்து எங்க அப்பாவை என் பெரியப்பா படிக்க வச்சாரு, என்னையும்..'' – விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரரான ருத்ரா ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை நடிகராகப் பலருக்கும் பரிச்சயமான கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ஜூலை 11 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. ‘ஓஹோ எந்தன் பேபி’ அதில் நடிகர் விஷ்ணு விஷால் தனது தந்தை மற்றும் பெரியப்பா குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. “எனது … Read more