கிளட்ச்ச இப்படி பிடிக்காத?.. ரியல் மாஸ்டரான அஜித் குமார்.. பைக் ஓட்ட எப்படி சொல்லித்தராரு பாருங்க!

சென்னை: உலகில் பல்வேறு நாடுகளுக்கு பைக் டூர் சென்றுள்ள நடிகர் அஜித் தற்போது தனது டீமில் உள்ள இளைஞர்களுக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்து வருகிறார். அதன் வீடியோவை தற்போது சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் குமார் ‘விடாமுயற்சி’ படத்திற்காக அஜர்பைஜானில் பல நாட்கள் கஷ்டப்பட்டு நடித்து வந்தார். ஆனால், அவரது

Fahadh Faasil : ஒரே நாளில் வெளியான பகத் பாசில் நடிக்கும் 2 படங்களின் அப்டேட்!

Fahadh Faasil New Movies : புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் 2 சுவாரஸ்யமான திரைப்படங்களில் இணைந்துள்ளனர்  

Ilaiyaraaja: "எனக்கும் இளையராஜவுக்குமான காதல் பாடல் அது" – நெகிழ்ந்த கமல்ஹாசன்

இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன், “இப்போது பேசுபொருளாகியிருக்கும் `மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு…’ பாடல் குணாவுக்கும், அபிராமிக்கும் நடக்கும் காதல் பாட்டு என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், அது எனக்கும் இளையராஜவுக்குமான காதல் பாடல். என் கண்மணிக்கு நான் எழுதினேன், அவர் அதுக்கு இசையமைத்தார். நான் இப்போது பிறக்காமல் … Read more

இளையராஜா வாழ்க்கை படம் துவக்கம் : தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்

இளையராஜாவின் வாழ்க்கை கதையில் உருவாகும் படத்தில் அவரது வேடத்தில் தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை சென்னையில் நடந்தது. ‛அன்னக்கிளி' படத்தில் அறிமுகமாகி இசை உலகின் ராஜா என பெயர் எடுத்தவர் ‛இசைஞானி' இளையராஜா. 1500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர் இன்றும் பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். இவரது வாழ்க்கை படமாக உருவாவதாகவும் அதில் தனுஷ் நடிப்பதாகவும் நீண்டகாலமாகவே பேச்சுகள் வந்தன. தற்போது அது நிஜமாகி உள்ளது. … Read more

உண்மையை உடைத்த ரீனா! ரதியின் பதில் என்ன? விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஹார்ட் பீட் சீரிஸ் !!

‘ஹார்ட் பீட்’ சீரிஸ் ஒரு மருத்துவமனையின் பின்னணியில் இளமை துள்ளும் காதல் கலந்து, இதயத்தை வருடும் பொழுதுபோக்கு சீரிஸாக, ரசிகர்களுக்கு இனிய அனுபவத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வழங்கி வருகிறது. மருத்துவமனையில் ரதி என்னும் மருத்துவருக்கு கீழ், புதிதாக வேலைக்குச் சேரும் ரீனா, தான் தான் மருத்துவர் ரதியின் மகள் எனும் உண்மையை உடைக்கிறாள். இந்த

ப்ரைம் வீடியோ அசத்தல்.. 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பட்டியல் வெளியீடு

ப்ரைம் வீடியோ இன்றைய தேதி வரையிலான அதன் அனைத்து மொழிகள் மற்றும் பிரிவுகள் முழுவதுமாக கிட்டத்தட்ட 70 தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் பரந்த அளவிலான மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டது.

Rajinikanth: "இது தேர்தல் நேரம், மூச்சு விடக்கூட பயமாக இருக்கு! " – திறப்பு விழாவில் ரஜினிகாந்த்

காவேரி மருத்துவமனையின் அடுத்த கிளை சென்னை வடபழனியில் திறக்கப்பட்டிருக்கிறது. சென்னை வடபழனியிலுள்ள ஆற்காடு சாலையில் காவேரி மருத்துவமனையின் புதிய கிளை இன்று திறக்கப்பட்டது. இந்த மருத்துவமனையை திறந்து வைக்க சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றிருந்தார். மருத்துவமனையை திறந்த வைத்த பிறகு மேடையில் ரஜினிகாந்த் உரையாற்றினார். அவர், ” நான் கடந்த 25 வருஷமாக எந்தவொரு கல்லூரி, கட்டிட திறப்பு விழாக்கள்லயும் பங்கேற்கல. நான் இப்படியான விழாக்கள்ல கலந்துகிட்டால் அந்த கல்லூரிக்கு நான் பார்ட்னர், என்னோட பங்கு … Read more

'ரத்னம்' இசை வெளியீடு : மாநாடு நடத்த விஷால் திட்டம் ?

ஹரி இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், விஷால், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ரத்னம்'. விஷாலின் அடுத்த படமாக வெளிவர உள்ள இந்தப் படத்தின் முதல் சிங்கிளான 'டோன்ட் வொர்ரி' பாடல் பத்து நாட்களுக்கு முன்பு வெளியானது. தனது கடைசி படமான 'மார்க் ஆண்டனி' படம் வெற்றிகரமாக ஒடி ரூ.100 கோடி வசூலைக் கடந்ததால் இந்த 'ரத்னம்' படத்தையும் அது போல பெரிய அளவில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று விஷால் … Read more

கமல் தப்பா எடுத்துக்காதீங்க.. எலக்ஷன் நேரத்தில் மூச்சு விட கூட பயமா இருக்கு.. ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை: சென்னை வடபழனி ஆற்காடு சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் புதிய கிளை திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், இந்த நிகழ்ச்சிக்கு மீடியாக்கள் இரண்டு மூனு பேர் தான் வருவாங்க, இதனால், சும்மா ரெண்டு வார்த்தை பேசுங்க என்று சொன்னார்கள். இங்க வந்து பார்த்தா இவ்வளவு மீடியாக்கள் இருக்கிறார்கள். இவங்களை பார்த்தாலே பயமா இருக்கு என்றார். காவேரி மருத்துவமனையின்

Ilaiyaraaja: “இளையராஜா, ரஜினி பயோபிக்கில் நடிக்க ஆசை; ஒன்று நடந்துவிட்டது, மற்றொன்று…!" – தனுஷ்

இளையராஜாவின் பயோபிக்கில் இளையராஜாவாக நடிக்கிறார் தனுஷ். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். படத்திற்கும் ‘இளையராஜா’ என்றே பெயர். இந்நிலையில் இப்படத்திற்கானத் தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இவ்விழாவில் பேசிய நடிகர் தனுஷ், இளையராஜாவாக நடிப்பது குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். இளையராஜா, கமல், தனுஷ் இது குறித்து பேசியிருக்கும் தனுஷ், “எண்ணம் போல் வாழ்க்கை’ என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. பல இரவுகளில் நான் இளையராஜா பாடலைக் கேட்டு அவருடைய பயோபிக்கில் … Read more