2026 மஹிந்திரா பொலிரோ நியோ என்ன எதிர்பார்க்கலாம்.! | Automobile Tamilan
வரும் ஆகஸ்ட் 15, 2025ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற மஹிந்திரா பொலிரோ நியோ மேம்படுத்தப்பட்ட மாடாலாக முற்றிலும் புதிதான வடிவமைப்பினை பின்பற்றி நவீன வசதிகள் உட்பட ADAS சார்ந்த பாதுகாப்பு அம்சங்களையும் பெறலாம் என கூறப்படுகின்றது. முன்பாக டியூவி300 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு தற்பொழுது பொலிரோ நியோ என கிடைக்கின்ற இந்த எம்பிவி ரக மாடலில் மிக தாராளமான இடவசதியுடன் கொண்ட இருக்கை அமைப்பினை பெற்றுள்ளது. டெஸ்டிங்கில் உள்ள மாடலின் கிரில் அமைப்பு பம்பர் உள்ளிட்டவை … Read more