திருச்சி: கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்த மக்கள்; சமாதானம் பேசி விடுவித்ததா போலீஸ்?- நடந்தது என்ன?
திருச்சி மாவட்டம், பிராட்டியூர் பகுதியில் உள்ள விநாயகர் கோயில் அருகே இரண்டு நபர்கள் வெகு நேரமாக நின்று கொண்டு, அவர்கள் வைத்திருந்த கஞ்சாவை சிகரெட்டில் வைத்து புகைத்துக் கொண்டிருந்தனர். இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் சிலர், அந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள், ‘நாங்கள் பெரம்பலூரை சேர்ந்த விக்னேஷ், வேல்முருகன். கஞ்சா வாங்குவதற்காக இங்கு காத்திருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பிடிபட்ட இளைஞர்களிடம் கஞ்சா விற்பனை செய்பவருக்கு போன் செய்யும்படி கிராம இளைஞர்கள் வலியுறுத்தினர். உடனே … Read more