“இந்தியாவில் வாழ்ந்த தாத்தா பாட்டியின் குணம் இன்றும் என்னுள் வாழ்கிறது…"- கமலா ஹாரிஸ்!
நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரமும், அதற்கான ஆயத்தப்பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் கண்டுவருகிறார். இவரை எதிர்த்துப் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும் தீவிரப் பிரசாரத்தின் மூலம் கமலா ஹாரிஸுக்கு பெரும் சவாலாகவே முன்நகர்கிறார். கமலா ஹாரிஸ் இந்த நிலையில், கமலா ஹாரிஸ் வாய்ப்பு கிடைக்கும்பொதெல்லாம் தான் வளர்ந்த விதம் குறித்தும், தன்னைச் … Read more