'ஆந்திர மாநிலத்தின் அமைதியும், பாதுகாப்பும் சீர்குலைந்துள்ளது' – தெலுங்கு தேசம் கட்சி மீது ஜெகன் மோகன் ரெட்டி குற்றச்சாட்டு
அமராவதி, ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ந்தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். அங்கு மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 133 தொகுதிகளிலும், பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும், பா.ஜ.க. 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கும் முன்பாகவே … Read more