நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருந்த செட் தகுதித் தேர்வை தள்ளி வைத்துள்ளது. மாநில ஆவில் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி தகுதித் தேர்வான ‘செட் ‘ தேர்வு மாநில அளவில் நடத்தப்படுகிறது. திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் தமிழகத்தில் ‘ ‘செட் ‘ தேர்வை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ”செட்’ தேர்வு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என […]