டெல்லி டெல்லியில் வரும் 8 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் பற்றி ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூட உள்ளது. கடந்த 4 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பா.ஜ.க. தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி 2-வது பெரிய கட்சியாகவும், சமாஜ்வாடி கட்சி 37 […]