ராஜபாளையத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உருவப்படத்துக்கு பன்னீர் அபிஷேகம் செய்த பெண் – பின்னணி என்ன?
தமிழக வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கில் போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. ராஜபாளையத்தில்.. இந்தநிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில், மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்குவதாக உள்ளதென தெரிவித்திருந்தவர், அமைச்சர்களான தங்கம் தென்னரசு, … Read more