Doctor Vikatan: படுத்தும் வயிற்றுக் கோளாறுகள்; மனதில்தான் பிரச்னை என்கிறார் மருத்துவர்… உண்மையா?
Doctor Vikatan: எனக்கு வயது 34. எப்போதும் வயிறு தொடர்பாக ஏதோ ஒரு பிரச்னை இருந்துகொண்டே இருக்கிறது. சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் உணர்வு, வயிற்று உப்புசம் என ஏதோ ஒன்றை உணர்கிறேன். மருத்துவரைப் பார்த்து எல்லா டெஸ்ட்டுகளையும் செய்து பார்த்துவிட்டேன். எனக்கிருக்கும் பெரும்பாலான பிரச்னைகள் மனம் சம்பந்தப்பட்டவை என்கிறார். வயிற்றுக்கோளாறுகளுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டா… செரிமானத்துக்காக அடிக்கடி பீடா சாப்பிடுகிறேன். அது சரியா….என் பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, வயிறு, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா. வயிறு, … Read more