திருவாரூர்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்; 4 நாள்களுக்குப் பிறகு 3 பேர் கைது!
திருவாரூர் அருகே உள்ள காரியாங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டை கடந்த இப்பள்ளியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 14ம் தேதி காலை உணவு திட்டத்தில் உணவு சமைப்பதற்காக பள்ளிக்கு சமையலர்கள் வந்துள்ளனர். அப்போது சமையலறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மளிகை பொருட்கள், பாத்திரங்கள் சிதறிக் கிடந்தன. சமையல் கூடம் இதனால் அதிர்ச்சியடைந்த சமையலர்கள் தலைமை ஆசிரியர் பொறுப்பு மற்றும் அந்த … Read more