ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம்! எடப்பாடி பழனிச்சாமி

சேலம்:  திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி,  கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் 2026 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் அரசியல் களம் அனல்பறக்கதொடங்கி உள்ளது. திமுக கூட்டணி அப்படியே தொடரும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணி, நாம் தமிழ்ர் கட்சி, விஜயின் தவெக என 4 முனை போட்டி … Read more

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ் | Automobile Tamilan

மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான டாடா மோட்டார்சின் ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவிகளில் பெட்ரோல் வெர்ஷன் குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. டீசல் இன்ஜின்களில் மட்டுமே கிடைத்து வந்த இரு கார்களும், விரைவில் புதிய பெட்ரோல் இன்ஜின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் விரைவில் விலை அறிவிக்கப்பட உள்ளது. Tata Safari and Harrier Petrol புதிய டாடா சியராவில் உள்ள அதே Hyperion இன்ஜின் ஆனது இரண்டு கார்களுக்கும் வலிமை சேர்ப்பதாக மட்டுமல்லாமல் சியராவை விட, ஹாரியர் மற்றும் சஃபாரியின் … Read more

“இலவசங்கள் கொடுக்க பணம் இருக்கு.. செவிலியர்களுக்கு இல்லையா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னை: “இலவசங்கள் கொடுக்க  திமுக அரசிடம்  பணம் இருக்கு.. ஆனால்,  செவிலியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம்  இல்லையா?  என பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளர். அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு இணையாக புதிய செவிலியர் பணியிடங்களை திமுக அரசு ஏற்படுத்தவில்லை என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழக அரசின் சுகாதாரத்துறையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக பணி செய்து வரும் … Read more

125 நாள் வேலைவாய்ப்பு திட்டமான விபி ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்

டெல்லி:  மகாத்மா காந்தி 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மாறாக கொண்டுவரப்பட்டுள்ள 125 நாள் வேலைவாய்ப்பு திட்டமான விபி ஜி ராம் ஜி திட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் மசோதா 2025-க்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். அதுபோல, நாட்டின் அணுசக்தித் துறையில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை அனுமதிக்க வழிவகை செய்யும் ‘சாந்தி’ சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் … Read more

தினமும் கோலம் போடுங்க… 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசை வெல்லுங்க!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி Source link

சென்னையில் ல் நடைபாதை வியாபாரிகளுக்கான கட்டணம்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை:  சென்னை மாநகர பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கு கட்டணம் வசூலிப்பு மற்றும் விற்பனை சான்று வழங்க சென்னை மாநகராட்சி முடிவு முடிவு செய்துள்ளது. சென்னை முழுவதும் லட்சக்கணக்கானோர் நடைபாதைகளில் பல்வேறு கடைகளை போட்டு, வணிகர்களுக்கு போட்டியாக வியாபாரங்கள் செய்து வருகின்றனர். அதனால் பல பகுதிகளில், நடைபாதைகள் அந்தந்த பகுதிகளைச்சேர்ந்த அரசியல் செல்வாக்கு பெற்றவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. சாமானிய மக்கள் கடைகள் போட வேண்டுமென்றால், அரசியல் பிரமுகர்களுக்கு மாமுல் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில்,  … Read more

அன்றே சொன்ன `மாஸ்கோ' கதை; டைட்டில் வென்ற கூமாப்பட்டி தங்கப்பாண்டியின் சக்சஸ் பின்னணி

தன்னுடைய கிராமத்தின் அழகை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஆறு மாதங்களுக்கு முன் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த கூமாப்பட்டி தங்கப்பாண்டி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய ‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் டைட்டில் வென்றிருக்கிறார். ‘அந்தப் பையன் கிட்ட என்ன திறமைங்க இருக்கு, சும்மா ஊர்ல இருக்கிற அணைக்கட்டுல குளிச்சதை வீடியோ எடுத்து, ‘ஏங்க எங்க ஊருக்கு வாங்க’னு ராகம் பாடினார். வேலை வெட்டி இல்லாத ஒரு கூட்டம் அதையும் வைரலாக்க, அந்தாளு டிவி நிகழ்ச்சிக்கு வந்துட்டார். … Read more