போலீஸ் தேர்வின்போது இளம்பெண் மயக்கம்; மருத்துவமனை செல்லும் வழியில் பலாத்காரம் செய்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
பாட்னா, பீகார் மாநிலத்தில் உள்ள போத்கயா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மைதானத்தில் கடந்த 24-ந்தேதி போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர், ஓட்டப்பந்தயத்தின்போது மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், ஆம்புலன்ஸ் ஊழியர்களான டிரைவர் வினய் குமார் மற்றும் உதவியாளர் அஜித் குமார் ஆகியோர், இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை … Read more