சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – பதறிய மக்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மயிலாடுதுறை கிராமத்தில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீபாவளி நெருங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் சிவகாசி பகுதியில் பட்டாசு விற்பனை ஜோராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அங்கு வந்து பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று சிவகாசி அருகே உள்ள மயிலாடுதுறை என்கின்ற … Read more